ஏண்டி இப்படி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கணேஷ் குமார் க்ரிஷ்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்எனக்குள் ஒருவன்

Endi Ippadi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நானாக நான் இருந்தேன்…
நடுவுல வந்துப்புட்ட…
தேனாக நீ இருந்த…
தூரத்துல நின்னுப்புட்ட…
ஏண்டி… ஏண்டி…
ஏண்டி… ஏண்டி…

ஆண் : பூவாக நீ இருந்த…
பூ நாகம் ஆகிப்புட்ட…
மானாக நீ இருந்த…
ராவணனா மாத்திப்புட்ட…
ஏண்டி… ஏண்டி…
ஏண்டி… ஏண்டி…

ஆண் : ஏண்டி…
இப்படி எனக்கு…
உன்மேல கிறுக்கு…
தானா வந்த கணக்கு…
தலைகீழா இருக்கு…

ஆண் : ஏண்டி இப்படி எனக்கு…
உன்மேல கிறுக்கு…
தானா வந்த கணக்கு…
தலைகீழா இருக்கு…

—BGM—

ஆண் : தேடி திரிஞ்ச கிளியே…
நீ வந்திருக்க தனியே…
காலம் கனியும் நமக்கு…
இது காதல் தேவன்…
கணக்கு…

—BGM—

ஆண் : காலம் போடும் கோலம்…
அட கண்டிருக்கேன் நானும்…
நித்தம் நித்தம் நீயும்…
அட…
ஜோடி சேர வேணும்…

ஆண் : கல்கண்டு பாரு…
அட மினுக்குற உன் தோலு…
நான் சீமத்துர ஆளு…
என்னத் தேடி வந்து…
சேரு…

ஆண் : ஏண்டி இப்படி எனக்கு…
உன்மேல கிறுக்கு…
தானா வந்த கணக்கு…
தலைகீழா இருக்கு…
ஏண்டி… ஏண்டி…
ஏண்டி… ஏண்டி…

—BGM—

ஆண் : உனக்காக காத்திருந்தேன்…
அதுக்காக வாழ்ந்திருந்தேன்…
ஒருநாளு பாத்திருந்தேன்…
உள்ளுக்குள்ள பூத்திருந்தேன்…
ஏண்டி…

ஆண் : காலத்துக்கும் நீயும்…
என் கண்ணுக்குள்ள…
வேணும்…
நான் மூடித் திறக்கும்…
போதும்…
உன் நெனப்பு மட்டும்…
போதும்…

—BGM—

ஆண் : நானாக நான் இருந்தேன்…
நடுவுல நீ வந்துப்புட்ட…
தேனாக நீ இருந்த…
தூரத்துல நின்னுப்புட்ட…
ஏண்டி… ஏண்டி…

—BGM—

ஆண் : ஏண்டி… ஏண்டி…
அட… ஏண்டி…

—BGM—


Notes :  Endi Ippadi Song Lyrics in Tamil. This Song from Enakkul Oruvan (2015). Song Lyrics penned by Ganesh Kumar Krish. ஏண்டி இப்படி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading