பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மணி அமுதவன் | வி.வி. பிரசன்னா & நமீதா பாபு | எஸ்.என். அருணகிரி | சண்டி வீரன் |
Alunguraen Kulunguraen Song Lyrics in Tamil
—BGM—
பெண் : அலுங்குறேன்…
குலுங்குறேன்…
ஒரு ஆச நெஞ்சுல…
அதுங்குறேன்…
இதுங்குறேன்…
ஒன்னும் பேசத் தோணல…
பெண் : நடையா…
நடந்தேன்…
கெடையா கிடந்தேன்…
மினுங்குற… சினுங்குற…
தழும்பொன்னுத் தழும்புற…
ஆண் : அலுங்குறேன்…
குலுங்குறேன்…
ஒரு ஆச நெஞ்சுல…
அதுங்குறேன்…
இதுங்குறேன்…
ஒன்னும் பேசத் தோணல…
—BGM—
பெண் : பஞ்சு நீ…
பஞ்சுல…
பதுங்கி வரும்…
நூலு நான்…
அஞ்சு நீ அஞ்சுல..
அடங்கி வரும்…
நாலு நான்…
ஆண் : பந்த நீ…
பந்தலத்…
தாங்குகிற காலு நான்…
பந்து நீ பந்துல…
நிரம்பி நிக்கும்…
காத்து நான்…
பெண் : ஆத்தாடி…
என்ன ஆத்துனு…
ஆத்துன…
காத்தாகி மெல்லத்…
தூத்துனத் தூத்துன…
காதல… மீட்டுன…
கடவுளக் காட்டுன…
ஆண் : அலுங்குறேன்…
குலுங்குறேன்…
ஒரு ஆச நெஞ்சுல…
அதுங்குறேன்…
இதுங்குறேன்…
ஒன்னும் பேசத் தோணல…
ஆண் : நடையா…
நடந்தேன்…
கெடையா கிடந்தேன்…
பெண் : மினுங்குற…
சினுங்குற…
தழும்பொன்னுத் தழும்புற…
பெண் : அலுங்குறேன்…
குலுங்குறேன்…
ஒரு ஆச நெஞ்சுல…
அதுங்குறேன்…
இதுங்குறேன்…
ஒன்னும் பேசத் தோணல…
—BGM—
ஆண் : கோணலா…
மாணலா…
இருந்த மனம் நேருல…
காலு தான் போகுதே…
காதல் என்னும் ஊருல…
பெண் : நாணலா…
நாணலா…
அசஞ்ச மனம் ஆடல…
தொலஞ்சது தெரிஞ்சும் நான்…
இன்னும் ஏன் தேடல…
ஆண் : கண்ணெல்லாம் உன்…
காட்சிதான் காட்சிதான்…
காதெல்லாம் உன்…
பேச்சுதான் பேச்சுதான்…
பெண் : காதல மீட்டுன…
கடவுளக் காட்டுன…
பெண் : அலுங்குறேன்…
குலுங்குறேன்…
ஒரு ஆச நெஞ்சுல…
அதுங்குறேன்…
இதுங்குறேன்…
ஒன்னும் பேசத் தோணல…
பெண் : நடையா…
நடந்தேன்…
கெடையா கிடந்தேன்…
மினுங்குற… சினுங்குற…
தழும்பொன்னுத் தழும்புற…
Notes : Alunguraen Kulunguraen Song Lyrics in Tamil. This Song from Chandi Veeran (2015). Song Lyrics penned by Mani Amuthavan. அலுங்குறேன் குலுங்குறேன் பாடல் வரிகள்.