கொத்தாணி கண்ணால

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்அனிதா & கார்த்திக்எஸ்.என். அருணகிரிசண்டி வீரன்

Kothani Kannala Song Lyrics in Tamil


—BGM—

பெண் : கொத்தாணி கண்ணால…
என்ன கொத்தோட கொன்னானே…
உச்சாணி கொம்பேத்தி…
என்ன உட்கார வச்சானே…

பெண் : ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வச்ச…
உமியா உசுர பறக்க வச்ச…
ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வச்ச…
உமியா உசுர பறக்க வச்ச…

பெண் : சிரிக்கிறேனே சிதையுறேனே…
உன்னோட நினைப்பால…

ஆண் : கொத்தாணி கண்ணால…
என்ன கொத்தோட கொன்னாளே…
உச்சாணி கொம்பேத்தி…
என்ன உட்கார வச்சாளே…

ஆண் : ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வச்ச…
உமியா உசுர பறக்க வச்ச…

ஆண் : சிரிக்கிறேனே சிதையுறேனே…
உன்னோட நினைப்பால…

—BGM—

பெண் : அட நீயும் நானும் ஒன்னு சேர…
நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட…
நம்ம கனவ சோ்த்து செலவழிக்க…
சொல்லிவச்சேன் மனசுக்கிட்ட…

—BGM—

ஆண் : அட நீயும் நானும் ஒன்னு சேர…
நேந்துக்கிட்டேன் சாமிக்கிட்ட…
நம்ம கனவ சோ்த்து செலவழிக்க…
சொல்லிவச்சேன் மனசுக்கிட்ட…

ஆண் : உன்ன மூச்சு முட்ட காதலிச்சேன்…
நானும் தூங்காம…
என் புத்தி எல்லாம் பேதலிச்சு…
கெடக்குறேனே மெதக்குறேனே…
உன் பேர மறக்காம…

பெண் : கொத்தாணி கண்ணால…
என்ன கொத்தோட கொன்னானே…
உச்சாணி கொம்பேத்தி…
என்ன உட்கார வச்சானே…

—BGM—

பெண் : ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து…
வாழணும் மண் மேல…
உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு…
போகுது பூ போல…

—BGM—

ஆண் : ஒரு கோடி ஜென்மம் ஒன்னு சேர்ந்து…
வாழணும் மண் மேல…
உன் மூச்சுக்காத்து நெஞ்சு தொட்டு…
போகுது பூ போல…

ஆண் : ஒரு கடுகும் எண்ணெயும் போல…
காதல் ஜோடி இல்லையடி…
ரெண்டும் ஒன்னா சேரும் நேரம் வந்தா…
ஒன்னு கொதிக்கும் ஒன்னு வெடிக்கும்
காதல் இதுதாண்டி…

பெண் : கொத்தாணி கண்ணால…
என்ன கொத்தோட கொன்னானே…

ஆண் : உச்சாணி கொம்பேத்தி…
என்ன உட்கார வச்சாளே…

பெண் : ஒரு நெல்லுக்குள் என்ன ஒழிய வச்ச…
உமியா உசுர பறக்க வச்ச…

—BGM—


Notes : Kothani Kannala Song Lyrics in Tamil. This Song from Chandi Veeran (2015). Song Lyrics penned by Mohanraj. கொத்தாணி கண்ணால பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading