பூ அவிழும் பொழுதில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார்சந்தோஷ் நாராயணன்எனக்குள் ஒருவன்

Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…

ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்…
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே…
மேகம் கூடும் நேரம் பூ மழையே…

ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…

—BGM—

ஆண் : வான்வெளி மீதே வெண்மதி தோன்றும்…
ஆண்வெளி மேலே அவள் உதித்தாளே…

ஆண் : வெண் சிரகேற்றாள்…
என் விரல் கோர்த்தாள்…
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்…

ஆண் : ஆஹா ஹா… காலம் நேரம் மீறும் ஓர் நிலையே…
தேகம் தோறும் தூவும் பூ மழையே…

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…

ஆண் : பால் சிரிப்பால் ஒளி பூ தெளித்தாள்…
தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே…
மேகம் கூடும் நேரம் பூ மழையே…

ஆண் : என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…
என் மூச்சு குழலிலே உன் பாடல் தவழுதே…
உண்டான இசையிலே உள்நெஞ்சம் நனையுதே…

ஆண் : பூ அவிழும் பொழுதில் ஓர் ஆயிரம் கனா…
ஓர் கனவின் வழியில் அதே நிலா…


Notes : Poo Avizhum Pozhudhil Song Lyrics in Tamil. This Song from Enakkul Oruvan (2015). Song Lyrics penned by Vivek. பூ அவிழும் பொழுதில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading