பூவே பூவே காதல் பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்யுவன் ஷங்கர் ராஜா & சின்மயிதரன் குமார்சித்து +2

Poove Poove Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…
போதும் போதும் எண்ணம் போதும்…
வாழ்வில் தேனை வார்த்தாயே…

ஆண் : காதல் தேசம் ஒன்றில்தானே…
பூக்கள் வண்டை வென்றிடுமே…
காதல் மட்டும் என்னை வென்றால்…
சுற்றும் பூமி நின்றுமே…

ஆண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…

—BGM—

ஆண் : நியூட்டன் சொன்ன விதி…
பொய்யாய் போனதடி…
காதல் வந்தவுடன் கால்கள் மிதக்குதடி…

பெண் : இது இளமை காணும் மாற்றம்…
இனி பூமி புதிய தோற்றம்…

ஆண் : தனியாக…
பெண் : சிரிப்போமே…
ஆண் : கனவோடு…
பெண் : ரசிப்போமே…
ஆண் : பசி தூக்கம்…
பெண் : மறப்போமே…
ஆண் : பறப்போமே…

பெண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…

பெண் : காதல் தேசம் ஒன்றில்தானே…
பூக்கள் வண்டை வென்றிடுமே…
காதல் மட்டும் என்னை வென்றால்…
சுற்றும் பூமி நின்றுமே…

ஆண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…

—BGM—

ஆண் : கத்திக்கு ஒரு புறம்தான் கூர்மை பலப்பலக்கும்…
காதல் இருப்புறமும் கூராய் மனம் கிழிக்கும்…

பெண் : இந்த காதல் செய்யும் காலம்…
அந்த வலிகள் இன்ப மாயம்…

ஆண் : உன் தோளில்…
பெண் : சாய்ந்தாலே…
ஆண் : உற்சாகம்…
பெண் : தோன்றிடுமே…
ஆண் : உயிர் பூக்கள்…
பெண் : மலர்ந்திடுமே…
ஆண் : உயிரே வா…

ஆண் : பூவே பூவே காதல் பூவே…
எந்தன் நெஞ்சில் பூத்தாயே…
போதும் போதும் எண்ணம் போதும்…
வாழ்வில் தேனை வார்த்தாயே…

பெண் : காதல் தேசம் ஒன்றில்தானே…
பூக்கள் வண்டை வென்றிடுமே…
காதல் மட்டும் என்னை வென்றால்…
சுற்றும் பூமி நின்றுமே…

—BGM—


Notes : Poove Poove Song Lyrics in Tamil. This Song from Siddu +2 (2010). Song Lyrics penned by Na. Muthukumar. பூவே பூவே காதல் பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading