என்னில் நீ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தேசிங் பெரியசாமிஜனனி எஸ்விஹர்ஷவர்தன் ராமேஷ்வர்கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Ennil Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆ… ஆ… ஆ… அ… அ… அ… அ… ஆ… அ…ஆ…
ஆ… ஆ… ஆ… அ… அ… அ… அ… ஆ… அ… ஆ…

பெண் : என்னில் நீ நொழைந்தாய்…
என்னை மறந்தேன்…
உயிராய் கலந்தாய்…
என்னை இழந்தேனே…

பெண் : காதலின் மோகத்தில்…
திளைத்திடும் வேலை…
இதயத்தை பறித்து நீ…
திருடிச் சென்றாய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்ணும் கண்ணும்…
கண்ணும் கொள்ளையடிக்குதே…
மனம் வெடி ஒன்று…
வெடித்ததில் செதருதே…
இது உயிர் வரை தேடிச் சென்று ஒரசுதே…
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே…

பெண் : அடிக்குதே… ஆ… ஆ… ஆ…
அடி அடிக்குதே… ஆ… ஆ… ஆ…
அடிக்குதே… ஆ… ஆ… ஆ…
அடிக்குதே… ஆ… ஆ… ஆ…
அடிக்குதே… அடிக்குதே…
அடிக்குதே… அடிக்குதே…
அடி அடி அடி அடி…
கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்குதே…

BGM

பெண் : கண்ணும் கண்ணும்…
கண்ணும் கொள்ளையடிக்குதே…

BGM

பெண் : கண்ணும் கண்ணும்…
கண்ணும் கொள்ளையடிக்குதே…

BGM

பெண் : கண்ணும் கண்ணும்…
கண்ணும் கொள்ளையடித்தால்…

BGM

பெண் : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்…

BGM

பெண் : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்…
அடித்தால் அடித்தால் அடித்தால்…


Notes :  Ennil Nee Song Lyrics in Tamil. This Song from Kannum Kannum Kollaiyadithaal (2020). Song Lyrics penned by Desingh Periyasamy. என்னில் நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading