வேட்டிக்கட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஷங்கர் மகாதேவன்டி. இமான்விஸ்வாசம்

Vetti kattu Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : தூக்குத் துரனா…
அடாவடி…
தூக்குத் துரனா…
அலப்பற…
தூக்குத் துரனா…
தடாலடி…
தூக்குத் துரனா…
கட்டு கடங்காத…
கிராமத்து காட்டு அடி…

BGM

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

BGM

ஆண் : அடாவடி…
தூக்குத் துர…
அலப்பறையானத் துர…
தடாலடி…
சோக்குத் துர…
கொணத்துல ஏது கொற…

ஆண் : சண்டைக்கும்…
பந்திக்கும்…
முந்துவோம்…
சாமிக்கு மட்டும்தான்…
அஞ்சுவோம்…
மண்ணுக்கு ஒண்ணுன்னா…
துள்ளுவோம்…
அன்பையும் திட்டித்தான்…
சொல்லுவோம்…

ஆண் : துர… எழுந்து வந்தா…
பறையடி…
எகிறி வந்தா…
அடிதடி… அடிதடி…
அடிதடி… அடிதடி…

ஆண் : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

ஆண் : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…
ஹேய்…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

ஆண் : ஹேய்…
அடாவடி… தூக்குத் துர…
அலப்பறையானத் துர…
தடாலடி…
சோக்குத் துர…
கொணத்துல ஏது கொற…

BGM

குழு (ஆண்கள்) : ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…
ஓ… ஓ… ஓ…

BGM

ஆண் : அடுத்தவன் முன்னால…
எதுக்குமே கைக்கட்டி…
அடங்குறக் கூட்டமில்ல…
படக்குனு முன்னேற…
நெனைக்குற ஆளாட்டம்…
பதுங்கியும் பார்த்ததில்ல…

ஆண் : கொடுவாள…
நாங்க தூக்கி வந்து…
பக இல்லன்னு…
சொல்லி நிப்போம்…
கொட சாஞ்சிப்போக…
எண்ணாமலே…
வதம் செஞ்சேதான்…
கொக்கரிப்போம்…

ஆண் : வரும்…
ரோசத்த காட்டாம…

குழு (ஆண்கள்) : மறைச்சிக்கிட்டு…

ஆண் : வெளி…
வேசம்தான் போடாம…

குழு (ஆண்கள்) : வெளுத்துக்கட்டு…

ஆண் : பலம்…
என்ன… என்ன…
என்னக் காட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக் கட்டு…

ஆண் : போட்றா…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக் கட்டு…

ஆண் : அடாவடி…
தூக்குத் துர… அ… அ…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : அலப்பறையானத் துர…
தடாலடி…
சோக்குத் துர…
கொணத்துல ஏது கொற…

ஆண் : சண்டைக்கும்…
பந்திக்கும்…
முந்துவோம்…
சாமிக்கு மட்டும்தான்…
அஞ்சுவோம்…
மண்ணுக்கு ஒண்ணுன்னா…
துள்ளுவோம்…
அன்பையும் திட்டித்தான்…
சொல்லுவோம்…

ஆண் : துர…
எழுந்து வந்தா… பறையடி…
எகிறி வந்தா…
அடிதடி… அடிதடி…
அடிதடி… அடிதடி…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…

குழு (ஆண்கள்) : வேட்டி…
வேட்டி வேட்டிக்கட்டு…
வேட்டி வேட்டி…
வேட்டிக்கட்டு…
சேர சோழ…
பாண்டிக்கெல்லாம்…
சேர்த்துக்கட்டு…


Notes :  Vetti kattu Song Lyrics in Tamil. This Song from Viswasam (2019). Song Lyrics penned by Yugabharathi. வேட்டிக்கட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading