கருப்பு நெறத்தழகி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா. தனிக்கொடிவேல் முருகன் & மாளவிகா சுந்தர்ஜி. வி. பிரகாஷ் குமார்கொம்பன்

Karuppu Nerathazhagi Song Lyrics in Tamil


ஆண் : அடி பிச்சிப் பூ…
உன்னப் பாத்தப்போ…
வார்த்த வரல…
உன்ன வர்ணிக்கத் தான்…

BGM

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
அடிக்… கருப்பு நெறத்தழகி…

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
ஒதட்டுச் செவப்பழகி…
சில்லறைய செதறிட்டேன் டி…
உன் சிரிப்பில் சில்லறைய….
செதறிட்டேன் டி…

ஆண் : உன் குங்கும…
ஒதட்ட வச்சி…
குலுங்க சிரிக்கையில…
இதழ் ரெண்டும் துடிக்குதடி…
அத பாத்து…
என் மனசு தவிக்குதடி…

ஆண் : உன் ஒதட்டுக்குச்…
சொந்தக்காரன் டி…
நான் இன்சூரன்சு…
பண்ணிருக்கேன் டி…

ஆண் : உன் ஒதட்டுக்குச்…
சொந்தக்காரேன் டி…
நான் இன்சூரன்சு…
பண்ணிருக்கேன் டி…

ஆண் : கட்டுக் கோப்பில்…
வாழ்ந்தவன் டி…
கட்டுப்பாட்டில் இருந்தவன் டி…
கலஞ்சது என் தவம்டி…
உன்ன பாத்து…
கலஞ்சது என் தவம்டி…

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
அடிக் கருப்பு நெறத்தழகி…

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
ஓதட்டுச் செவப்பழகி…
சில்லறைய…
செதறிட்டேன் டி…
உன் சிரிப்பில்…
சில்லறைய செதறிட்டேன் டி…

BGM

ஆண் : கூந்தல் அது…
நீள மில்ல…
ஆளும் கூட ஒயரமில்ல…
அத்தாண்டி உன் அழகு…
என்ன ஆசப் பட…
வச்ச அழகு…

BGM

ஆண் : ஒல்லியான…
தேகம் இல்ல…
பர்மனானப் பாடி இல்ல…
செதுக்கி வச்சத்…
தேர் அழகு…
உன்னத் தேடி வர…
வச்ச அழகு…

குழு (ஆண்கள்) : பிச்சிப்…
பூவின் பேரழகு…
மொத்தத்தில் நீ தேரழகு…
பிச்சிப் பூவின் பேரழகு…
மொத்தத்தில் நீ தேரழகு…

ஆண் : உன்னப் போல…
பெண் ஒருத்தி…
உலகத்துல பாத்ததில்ல…
உன்னிடத்தில்…
என்ன தந்தேன் டி…
அடி பெண்ணே…
உன்ன விட்டுப்…
போக மாட்டேண்டி…

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
அடிக் கருப்பு நெறத்தழகி…

BGM

ஆண் : காத மூடும்…
மாட்டல் இல்ல…
தோளத் தட்டும்…
தோடு இல்ல…
இத்தான்டி உன் அழகு…
உன்ன ஆசப் பட…
வச்ச அழகு…

ஆண் : மூக்குத் தொடும்…
முத்துக் கல்லு…
காதக் காட்டும்…
பச்சக் கல்லு…
இத்தான்டி உன் அழகு…
என்னத் தேடி வர…
வச்ச அழகு…

ஆண் : அன்ன நட…
உன் அழகு…
அதில் பின்னும் இடை…
தேர் அழகு…
அன்ன நட…
உன் அழகு…
அதில் பின்னும் இடை…
தேர் அழகு…

ஆண் : உன்னிடத்தில்…
என் உயிர…
மொத்தமாக அடகு வச்சேன்…
திருப்பிக்கொள்ள…
வழி இல்லடி…
அடி பெண்ணே…
திருப்பித் தந்தா…
வாங்க மாட்டேண்டி…

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
அடிக் கருப்பு நெறத்தழகி…

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
ஒதட்டுச் சிரிப்பழகி…
சில்லறைய…
செதறிட்டேன் டி…
உன் சிரிப்பில்…
சில்லறைய செதறிட்டேன் டி…

ஆண் : உன் குங்கும…
ஒதட்ட வச்சி…
குலுங்க சிரிக்கையில…
இதழ் ரெண்டும் துடிக்குதடி…
அத பாத்து…
என் மனசு தவிக்குதடி…

ஆண் : உன் ஒதட்டுக்குச்…
சொந்தக்காரன் டி…
நான் இன்சூரன்சு…
பண்ணிருக்கேன் டி…

ஆண் : உன் ஒதட்டுக்குச்…
சொந்தக்காரேன் டி…
நான் இன்சூரன்சு…
பண்ணிருக்கேன் டி…

ஆண் : கட்டுக் கோப்பில்…
வாழ்ந்தவன் டி…
கட்டுப்பாட்டில் இருந்தவன் டி…
கலஞ்சது என் தவம்டி…
உன்ன பாத்து…
கலஞ்சது என் தவம்டி…

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
அடிக் கருப்பு நெறத்தழகி…

ஆண் : அடிக்…
கருப்பு நெறத்தழகி…
ஒதட்டுச் செவப்பழகி…
சில்லறைய…
செதறிட்டேன் டி…
உன் சிரிப்பில்…
சில்லறைய செதறிட்டேன் டி…

BGM


Notes :  Karuppu Nerathazhagi Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Ra. Thanikod. கருப்பு நெறத்தழகி பாடல் வரிகள்.


Scroll to Top