கம்பிக்கர வேட்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ரா.தனிக்கொடிவி.எம்.மகாலிங்கம் & அனந்துஜி. வி. பிரகாஷ் குமார்கொம்பன்

Kambikara Vetti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…

ஆண் : அட சொந்த புத்தி உண்டு…
மூளைக்குள்ள சொல்லு புத்தி ஒன்னும் தேவை இல்ல…
தத்துவத்த புழிஞ்சி ஊத்த வல்ல…
ரோஷத்துக்கு பொறந்த மூத்தபுள்ள…

ஆண் : கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…

—BGM—

ஆண் : சேலைக்கு பின்னாடி மோப்பம் புடிக்கும்…
நாய் வால வெட்டணும்டா…
அட நம்மூரு பொண்ணுங்க நம் மேல வைக்குற…
நம்பிக்கை முக்கியம்டா…

ஆண் : தொன்னூற தாண்டியும் நெஞ்ச நிமித்தும்…
பாட்டிய பாத்துக்கடா…
அவ பொன்னான காலடி மண்ணல்லி நீ பூசி…
பாவத்த தீத்துக்கடா…

ஆண் : அடிச்சு சத்தியம் செய்யுறேன்டா…
கருப்பு சாமிக்கு நான் புள்ளடா…
எதையும் சாதிக்கும் ஆம்பளடா…

—BGM—

ஆண் : கட்டுத் தரி அத்துகிட்டு பறக்கும் காளைடா…
சுத்து பட்டி எட்டு ஊரும் கலக்கும் பாருடா…
எதிராளா வந்துராதே…
நரிவேல செஞ்சிராதே…

ஆண் : நெஞ்சுக்குள்ள அச்சம் இல்ல ஒரசி பாருடா…
பஞ்சுக்குள்ள அக்கினிய மறைச்சதாருடா…
எத கட்டி ஆள போற…
சரி கட்டி வாழ போற…

ஆண் : கிடி கிட்டி தப்பு தார…
கிழிக்கட்டும் நம்ம ஊரை…
பள்ளிக்கூடம் சொல்லும் பாடம் அங்கே வேற…
நம்ம பட்டிக்காட்டு பாடம்தாண்டா இப்ப தேவை…
அட எப்பதாண்டா ஊரு நாட பாா்க்க போற…

—BGM—

ஆண் : ஹேய்… வெல்லும் புலி ஒரு நாளும்…
புல்ல திங்க போகாது…
ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும்…
புது ரத்தத்து வாசத்த கேக்கும்…
வெறி உச்சத்தில் ஆடிதான் தீா்க்கும்…

ஆண் : இது சொல்லாம கொல்லாம வெளங்கும்…
அத சொன்னாலே தன்னாலே கலங்கும்…
எவன் பின்னாலும் நிக்காத…
வீரத்ததானே எந்நாளும் நம் பூமி வணங்கும்…

ஆண் : புலி ஒத்தைக்கு ஒத்தையா தாக்கும்…
புது ரத்தது வாசத்த கேக்கும்…
வெறி உச்சத்தில் ஆடிதான் தீா்க்கும்…

ஆண் : இது சொல்லாம கொல்லாம வெளங்கும்…
அத சொன்னாலே தன்னாலே கலங்கும்…
எவன் பின்னாலும் நிக்காத…
வீரத்ததானே எந்நாளும் நம்பூமி வணங்கும்…

—BGM—

ஆண் : கம்பிக்கர வேட்டி கண்ணு ரெண்டும் ஈட்டி…
வம்பு தும்பு செஞ்சா கூறு போடும் மீசைகாரன்…
நம்ம பெத்தெடுத்த மண்ண குத்தங்கொறை சொன்ன…
சுத்தி அடி சுத்தி சூறை ஆடும் ரோஷக்காரன்…

—BGM—


Notes : Kambikara Vetti Song Lyrics in Tamil. This Song from Komban (2015). Song Lyrics penned by Ra.Thanikodi. கம்பிக்கர வேட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading