| பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஹிப் ஹாப் தமிழா | ஹிப் ஹாப் தமிழா & சத்யபிரகாஷ் | ஹிப் ஹாப் தமிழா | நட்பே துணை |
Morattu Single Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மலையாளி பெண்ணே கொலைகார கண்கள்…
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்…
கண்களில் கதகளி கேரள பைங்கிளி…
என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதேன்…
ஆண் : மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…
—BGM—
ஆண் : மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…
—BGM—
ஆண் : சாலை ஓரம் உள்ள சின்ன குழந்தைகள் இடம்…
சும்மா கொஞ்சுவது போல் நடிக்கும் அழகி அல்ல…
ஆண் : பைத்தியம் போல் நடிச்சதா குயூட்னு நினைச்சி…
இன்டர்நெட்டில் கடுபேத்தும் குமரி அல்ல…
ஆண் : அவ சிரிப்புல திமிரு ஒன்னு இருக்குது இருக்குது…
அவ பக்கம் என்ன கட்டி இழுக்குது இழுக்குது…
ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்…
நெஞ்சுக்குள்ள காதல்…
என்னத்த நான் சொல்ல…
அவ என்ன மெல்ல கொல்ல…
ஆண் : அவ சிரிப்புல திமிரு ஒன்னு இருக்குது இருக்குது…
அவ பக்கம் என்ன கட்டி இழுக்குது இழுக்குது…
ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்…
நெஞ்சுக்குள்ள காதல்…
என்னத்த நான் சொல்ல…
அவ என்ன மெல்ல கொல்ல…
—BGM—
ஆண் : ஆஹா… என்ன புடிச்சிருக்கா புடிச்சிருந்தா…
கொஞ்சம் சிரிச்சிருமா…
ஆண் : கண் சிமிட்டும் அழகு கவிதை அல்லவோ…
தென்றல் போல புன்னைகையால் புயல் வந்ததோ…
அவள் கண்களுக்குள் மெலடி…
என்னை பாத்து நீ கண்ணடிச்சு…
சிரிக்கும் சிரிப்பில் செதறி சரிஞ்சி தெரிகிறேன்டோ…
ஆண் : மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…
ஆண் : மலையாளி பெண்ணே கொலைகார கண்கள்…
என் நெஞ்சை எந்தன் நெஞ்சை மயக்குவதேன்…
ஆண் : மொரட்டு சிங்களா இருந்தா என்னதான்…
கண்ணால மெரட்டி மெரள வச்சா…
ஆண் : கண்களில் கதகளி கேரளா பைங்கிளி…
என் நெஞ்சை கொல்லையிட்டு கடத்துவதன்…
ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்…
நெஞ்சுக்குள்ள காதல்…
என்னத்த நான் சொல்ல…
அவ என்ன மெல்ல கொல்ல…
ஆண் : ஏய் ஐ லைக் ஹேர் கண்கள்…
நெஞ்சுக்குள்ள காதல்…
என்னத்த நான் சொல்ல…
அவ என்ன மெல்ல கொல்ல…
ஆண் : கண் சிமிட்டும் அழகு கவிதை அல்லவோ…
தென்றல் போல புன்னைகையால் புயல் வந்ததோ…
அவள் கண்களுக்குள் மெலடி…
என்னை பாத்து நீ கண்ணடிச்சு…
சிரிக்கும் சிரிப்பில் செதறி சரிஞ்சி தெரிகிறேன்டோ…
Notes : Morattu Single Song Lyrics in Tamil. This Song from Natpe Thunai (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. மொரட்டு சிங்களா பாடல் வரிகள்.

