சில்லென ஒரு மழைத்துளி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கிளின்டன் செரேஜோ, அல்போன்ஸ் ஜோசப் & அல்கா அஜித்ஜி. வி. பிரகாஷ்குமார்ராஜா ராணி

Chillena Song Lyrics in Tamil


BGM

ஆண் : சில்லென…
ஒரு மழைத்துளி…
என்னை நனைக்குதேப் பெண்ணே…
சிறகுகள்…
யார் கொடுத்தது…
நெஞ்சம் பறக்குதே…
முன்னே…

ஆண் : உன் விழிகளிலே…
ஓஹோ…
நான் வாழ்கிறேன்…
பெண்ணே…
உன் கனவுகளால்… ஹோ…
நான் மாறினேன்…
கண்ணே…

ஆண் : ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : அடக் கருப்பட்டியே…
என் சீனிக் கிழங்கே…
சிரிச்சி கவுக்காத…
என் கண்ணுக்குட்டியே…
கம்மாக்கரையில…
நீ கப்பல் ஒட்டாத….

பெண் : கண்ணால பாக்காம…
கண்ணாலம் பண்ணலாமா…
கைகோர்த்துப்…
போகலமா… ஆ… ஆ…

ஆண் : கொஞ்சம் பார்த்துவிடு…
கொஞ்சம் பேசிவிடு…
என்று என் விழிகள்…
அய்யய்யோ…
என்னைத் திட்ட…
கோடை கால மழை…
வந்து போனப் பின்னும்…
சாலை ஓரம் மரம்…
தன்னாலே நீர் சொட்ட…

ஆண் : என்னைத்…
தாக்கும் புயலே…
இரவோடு காயும் வெயிலே…
ஓ… ஓ… ஓ…
உன்னாலே…
உன்னாலே…
நூலில்லா…
காற்றாடி ஆனேனே…
அடிப் பெண்ணே…
அடிக் கண்ணே…
நான் விழுந்தால்…
உன் பாதம் சோ்வேனே…

ஆண் : உன் விழிகளிலே…
ஓஹோ…
நான் வாழ்கிறேன்…
பெண்ணே…
உன் கனவுகளால்…
நான் மாறினேன்…
கண்ணே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சில்லென…
ஒரு மழைத் துளி…
என்னை நனைக்குதேப் பெண்ணே…
சிறகுகள்…
யார் கொடுத்தது…
நெஞ்சம் பறக்குதே…
முன்னே… ஏ…

BGM

ஆண் : சுந்தரிக்…
கிண்ணரி மணிக்கொலுச…
தரி வழக்கினில்…
கிழுகிழுக்க…
தரி நின்னாறம்…
செரு பொன்னாரம்…
இது மதுர மதுர…
கரிம்ப… கலவேணி…
மெதுபாணி…
நின்ரதய வணியலன்காரம்…
சுரம்மாயி… ஜதியாகி…
நுனரும் முயங்குமதிகாரம்…

ஆண் : காதல் வந்தவுடன்…
காய்ச்சல் வந்ததடி…
மீண்டும் நான் பிழைக்க…
முத்தங்கள் தருவாயா…
கோபம் கொள்கையிலும்…
கிரங்க வைக்குதடி…
மீண்டும் ஒருமுறை நீ…
கோபத்தில் பார்ப்பாயா…

ஆண் : ஆளைக் கொள்ளும்…
அழகே…
நிழல் கூட…
அழகின் நகலே…
ஒரு நாளும்…
குறையாத…
ஓ ஹோ…
புது போதை…
கண்ணோரம் தந்தாயே… ஏ…
அணைத்தாலும்…
அணையாத… அ… அ…
ஒருத் தீயாய்…
நெஞ்சோரம் வந்தாயே… ஏ…

ஆண் : அடி…
இடம் வலமாய்…

குழு (ஆண்கள்) : அடி…
இடம் வலமாய்…

ஆண் : நான் ஆடினேன்…
பெண்ணே…
ஒரு இடி மழையாய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஒரு…
இடி மழையாய்…

ஆண் : என்னைத் தாக்கினாய்…
முன்னே…

ஆண் : ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…
ஓ ஓ ஓஹோ…

BGM


Notes : Chillen Song Lyrics in Tamil. This Song from Raja Rani (2013). Song Lyrics penned by Na. Muthu Kumar. சில்லென ஒரு மழைத்துளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading