ஒடே ஒடே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்விஜய் பிரகாஷ், ஷாஷா திருப்பதி & சல்மாலி கோல்கடேஜி. வி. பிரகாஷ் குமார்ராஜா ராணி

Oday Oday Song Lyrics in Tamil


ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
உன் கூட கூட ஒடே ஒடே ஓ…

—BGM—

ஆண் : காதல் பிரதரு எனக்கு…
நெஞ்சுக்குள்ள கிறுக்கு…
ஆ… உன்னில் ஏதோ இருக்கு…
சொல் என்மேல் இஷ்டமா…

ஆண் : தெற்கு மேற்கு கிழக்கு…
ஆ… மாறிப் போச்சு எனக்கு…
காதல் வந்து கிடக்கு…
லவ் சொல்ல கஷ்டமா…

ஆண் : மிஸ்டர் காதல் என்று என்னை…
ஊரில் சொன்னா நம்பாதே…
மிஸ்ட் காலாய் மாத்திடாதே…

ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
உன் கூட கூட ஒடே ஒடே ஓ…

—BGM—

ஆண் : அஞ்சா நெஞ்சியா நானும்…
அஞ்சற மாசம் ஃபாலோயிங்…
கெஞ்சா கெஞ்சல போட…
நெஞ்சம் இறங்கி லவ் கோயிங்…

பெண் : பக்கா பக்கியுடன் தான்…
பார்வைகள் மட்டும் பாரோயிங்…
சோக்கா சோதனை தீர்க்க…
அப்பப்பா இப்ப அவுட்கோயிங்…

—BGM—

பெண் : அய்த்தானா சைத்தானா…
நீ யாரு ஸ்வீட்டா ஆன காட்டான்…

ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…

—BGM—

ஆண் : என் கண்மானே…
என் பொன்மானே…

பெண் : ராசாவே…

ஆண் : ராசாத்தி ராசாத்தி…

—BGM—

பெண் : நீங்கா நியாபகம் வந்தா…
நியூரான்ஸ் உள்ளே விளையாடும…
தூங்கா கண்ணுக்குள் வந்தா…
பீங்கா கன்னம் நிழலாடும்…

ஆண் : சாங்கா உள்ளுக்குள் கேட்கும்…
சங்குல லவ்வு பாலூட்டும்…
லாங்கா நட்புகள் போகும்…
லங்க்ஸ்ல கூட மூச்சாகும்…

—BGM—

ஆண் : திட்டாத தீக்காத திருந்தாத…
ஜென்மம் தானே நாமும்…

பெண் : காதல் பிரதரு எனக்கு…
நெஞ்சுக்குள்ள கிறுக்கு…
ஆ… உன்னில் ஏதோ இருக்கு…
சொல் என்மேல் இஷ்டமா…

பெண் : தெற்கு மேற்கு கிழக்கு…
ஆ… மாறிப் போச்சு எனக்கு…
காதல் வந்து கிடக்கு…
லவ் சொல்ல கஷ்டமா…

ஆண் : மிஸ்டர் காதல் என்று என்னை…
ஊரில் சொன்னா நம்பாதே…
மிஸ்ட் காலாய் மாத்திடாதே…

ஆண் & பெண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஓ…
உன் கூட கூட ஒடே ஒடே ஓ…

—BGM—


Notes : Oday Oday Song Lyrics in Tamil. This Song from Raja Rani (2013). Song Lyrics penned by Pa Vijay. ஒடே ஒடே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading