திமிரனும்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்ஜிதின் ராஜ்யுவன் ஷங்கர் ராஜாஎன்.ஜி.கே

Thimiranumda Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…
திமிரனும்டா… திமிரனும்டா…

ஆண் : ஒடுக்கற யோசனை உடையவன் வந்தா…
சிரிக்குற முகத்துல கீறல போட்டா…
அழுகுற சத்தமே அடிகடி கேட்டா…
திமிரனும்டா… திமிரனும்டா…

ஆண் : வீதி வெள்ளத்துல மிதக்கிற போது…
மாடி வீட்டில் நின்னு பாத்தா பத்தாது…
அங்கிருந்தே நம்ம கத்துனா கேட்காது…
எறங்கணும்டா… உதவனும்டா…

ஆண் : வட்டம் போட்டு இங்க அடக்கி வச்சாலும்…
திட்டம் போட்டு நீங்க முடக்கி வச்சாலும்…
பொய்ய சொல்ல சொல்லி மடக்கி வச்சாலும்…
திமிரனும்டா… திமிரனும்டா…

ஆண் : நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…

ஆண் : திமிரனும்டா… திமிரனும்டா…

ஆண் : ஒடுக்கற யோசனை உடையவன் வந்தா…
சிரிக்குற முகத்துல கீறல போட்டா…
அழுகுற சத்தமே அடிகடி கேட்டா…

ஆண் : திமிரனும்டா… திமிரனும்டா…

—BGM—

ஆண் : திமிரனும்டா…

—BGM—

ஆண் : திமிரனும்டா… திமிரனும்டா…

—BGM—

ஆண் : ஓடுற…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : தூரத்த…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : அளக்கவே அளக்காத…

ஆண் : மோதுற…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : பழக்கத்த…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : இழுக்கவே இழுக்காத…

ஆண் : எதுக்கு பொறந்தோன்னு…
ஒரு நாலு…

குழு (ஆண்கள்) : உனக்கும் புரியும் நண்பா…

ஆண் : அதுக்கு அப்புறம் எல்லாமே…

குழு (ஆண்கள்) : தெரியும் பாரு தெம்பா…

ஆண் : தோற்க்கும் நேரத்தில் ஒடையாத…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : ஜெய்க்கும் நேரத்தில ஒளராத…

குழு (ஆண்கள்) : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : தோற்கும் நேரத்தில ஒடையாத…
ஜெய்க்கும் நேரத்தில ஒளராத…
ஒரு நாள் மாறும் எல்லாம் மாறும்…
அந்த நொடி வரும்டா… ஹேய்…

ஆண் : நடக்குற வழியில நரிகள பாத்தா…
கடக்குற பொழுதெல்லாம் கதறல கேட்டா…
படுக்குற இடத்துல பாம்புங்க புகுந்தா…

ஆண் : திமிரனும்டா… திமிரனும்டா…

ஆண் : ஒடுக்கற யோசனை உடையவன் வந்தா…
சிரிக்குற முகத்துல கீறல போட்டா…
அழுகுற சத்தமே அடிகடி கேட்டா…

ஆண் : திமிரனும்டா… திமிரனும்டா…

—BGM—

ஆண் : திமிரனும்டா…

—BGM—

ஆண் : திமிரனும்டா… திமிரனும்டா…


Notes : Thimiranumda Song Lyrics in Tamil. This Song from NGK (2019). Song Lyrics penned by Vignesh Shivan. திமிரனும்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading