தண்டல்காரன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கே.ஜி. ரஞ்சித்யுவன் ஷங்கர் ராஜாஎன்.ஜி.கே

Thandalkaaran Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹேய்…

குழு (ஆண்கள்) : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…

ஆண் : ஹேய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்…

ஆண் : ஹேய்…

BGM

ஆண் : ஹேய்…

BGM

ஆண் : ஹே… தண்டல்காரன் பாக்குறான்…
தண்ட சோறு கேக்குறான்…
பொடி வச்சு பேசுறான்…
கண்டப்படி ஏசுறான்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே…

ஆண் : பட்டாம்பூச்சி இங்கே…
பச்சோந்தியா ஆச்சு…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : நாட்டமையின் கையில்…
நாடே கெட்டு போச்சு…

குழு (ஆண்கள்) : ஹேய்…

குழு (ஆண்கள்) : ஆஹுன்…
ஆஹுன்… ஆஹுன்… ஆஹுன்…

ஆண் : ஹேய்…

ஆண் : தண்டல்காரன்…
நான் உங்கள்காரன்…
நான் உங்கள்காரன்…
அடடடாடா நான் உங்கள்காரன்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹேய்…

BGM

குழு (ஆண்கள்) : ஆஹுன்…
ஆஹுன்… ஆஹுன்… ஆஹுன்…

BGM

ஆண் : ஹேய்… ஹேய்…
ஹேய்… ஹேய்…

ஆண் : இந்தியனின் பண்பாட்டை…
அந்நியனோ வாங்கிட்டானே…
ஆதார் அட்டை இல்லாம…
ஆட்சி செய்ய வந்துட்டானே…

ஆண் : ஹே… இந்தியனின் பண்பாட்டை…
அந்நியனோ வாங்கிட்டானே…
ஆதார் அட்டை இல்லாம…
ஆட்சி செய்ய வந்துட்டானே…

ஆண் : ஊரு சேரி ஒன்னா இல்லையே நம்ம நாட்டில்…
காதல் செஞ்சவன வெட்டுறான் நடு ரோட்டில்…
செத்த பின்பும் நீ தள்ளி வச்ச சுடுகாட்டில்…
பாம்பு கூட கிளி வாழுமே ஒரு கூட்டில்…

ஆண் : ஹே…

குழு (ஆண்கள்) : ஆஹுன்…
ஆஹுன்… ஆஹுன்… ஆஹுன்…

ஆண் : ஹேய்…

BGM

குழு (ஆண்கள்) : ஹே… தண்டல்காரன் பாக்குறான்…
தண்ட சோறு கேக்குறான்…
பொடி வச்சு பேசுறான்…
கண்டப்படி ஏசுறான்…

ஆண் : ஹே…

குழு (ஆண்கள்) : பட்டாம்பூச்சி இங்கே…
பச்சோந்தியா ஆச்சு…
நாட்டமையின் கையில்…
நாடே கெட்டு போச்சு…

ஆண் : ஹே…

குழு (ஆண்கள்) : ஆஹுன்…
ஆஹுன்… ஆஹுன்… ஆஹுன்…

BGM


Notes : Thandalkaaran Song Lyrics in Tamil. This Song from NGK (2019). Song Lyrics penned by Kabilan. தண்டல்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading