பொதைச்சாலும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்சிவம்யுவன் ஷங்கர் ராஜாஎன்.ஜி.கே

Pothachaalum Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : பொதைச்சாலும் புதையலா வருவேன்டா…
புகையானாலும் போராளி வருவேன்டா…
ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா…
தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா…

குழு (ஆண்கள்) : ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

குழு (ஆண்கள்) : ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
ஹோ… ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

ஆண் : பொ பொ பொ பொ பொ பொ…
பொதைச்சா பொதைச்சா…
பொதைச்சாலும் புதையலா வருவேன்டா…
புகையானாலும் போராளி வருவேன்டா…
ஓடோடி தோள் சேர்க்க வருவேன்டா…
தமிழன் நீ சிரிக்க உயிர தருவேன்டா…


Notes : Pothachaalum Song Lyrics in Tamil. This Song from NGK (2019). Song Lyrics penned by Selvaraghavan. பொதைச்சாலும் பாடல் வரிகள்.


Scroll to Top