உலகம் ஒருவனுக்கா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன், விவேக் & ரோஷன் ஜாம்ராக்அனந்து, சந்தோஷ் நாராயணன் & கானா பாலாசந்தோஷ் நாராயணன்கபாலி

Ulagam Oruvanukka Song Lyrics in Tamil


குழு : வா வா நீ வா தோழா…

BGM

ஆண் : உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…

குழு : உலகம் ஒருவனுக்கா உழைப்பவன் யார்…
விடை தருவான் கபாலிதான்…
கலகம் செய்து ஆண்டயரின் கதை முடிப்பான்…

ஆண் : நீ நீயாய் வந்தாய் தீயின் கருவாய்…
குழு : கண்கள் உறங்கினாலும் கனவுகள் உறங்காதே…

ஆண் : பூவின் நிழலாய் புல்லாங்குழலாய்…
உனை வெளியிடு துளிர் விடு பலியாடாய் எண்ணாதே…

குழு : விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு…
நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு…

குழு : வானம் உனதே பாதி வழியில்…
பறவை பறக்க மறக்காதே…

குழு : ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு…
கபாலி வாரான் கையத் தட்டு…
பம்பரம் போல சுத்திக்கிட்டு…
பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு…

குழு : ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள…
இனிமே வாரான் நாட்டுக்குள்ள…
எதிரி கூட்டம் ஆடிப் போச்சே…
குருதியில நெருப்புதான் கூடிப் போச்சே…

BGM

ஆண் : கபாலி…
குழு : இதுக்குப் பேர்தான் தலைவர் அதிரடி…

BGM

ஆண் : கபாலி…

குழு : கிங் ஆஃப் டைம் இன் தி கான்கிரீட் ஜங்கிள்…
வாச்சிங் ஓவர் மை ப்ரைட்…

ஆண் : நாங்க எங்க பொறந்தா அட உனக்கென்ன போடா…
தமிழனுக்காக வந்து நின்னவன் தமிழன்டா…

குழு : ஐம் ஸ்டாக்கிங் மை ப்ரே…
வோன்ட் லெட் ஹிம் கெட் அவே வித் த திங்ஸ்…
தட் தே டூ பேட் மூவிஸ் தட் தே மேக்…

ஆண் : வந்தவன போனவன வாழ வச்சவன்…
இனி வாழ்ந்து காட்டப் போறேன் வாய மூடி கவனி…

BGM

ஆண் : வேரும் பூவும் வேறில்லை…
கருமேகம் போலே நீரில்லை…
அலை கடல் அடங்குமோ அதிகாரக் குரலுக்கு…

ஆண் : எப்போதும் நீரின் வீழ்ச்சி நீதானே…
உனை நீந்திக் கடக்க முடியாதே…
ஒரு பனித்துளி அது எரிமலை அணைத்திடுமோ…

குழு : மேட்டுக்குடியின் கூப்பாடு…
இனி நாட்டுக்குள்ள கேக்காது…
இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே…

குழு : மேட்டுக்குடியின் கூப்பாடு…
இனி நாட்டுக்குள்ள கேக்காது…
ஆண் : இன முகவரி அது இனி விழித் திறந்திடுமே…

குழு : விதையாக வாழும் நமக்கு கதைகள் இருக்கு…
நாளை நமக்கே விடியும் விழித்துப் போராடு…

குழு : வானம் உனதே பாதி வழியில்…
பறவை பறக்க மறக்காதே…

குழு : ஹே எண்ணத்தில் நூறு திட்டமிட்டு…
கபாலி வாரான் கையத் தட்டு…
பம்பரம் போல சுத்திக்கிட்டு…
பறை இசை அடித்து நீ பாட்டுக் கட்டு…

குழு : ஹே இத்தன நாளா கூட்டுக்குள்ள…
இனிமே வாரான் நாட்டுக்குள்ள…
எதிரி கூட்டம் ஆடிப் போச்சே…
குருதியில நெருப்பு தான் கூடிப் போச்சே…

BGM


Notes : Ulagam Oruvanukka Song Lyrics in Tamil. This Song from Kabali (2016). Song Lyrics penned by Kabilan, Vivek & Roshan Jamrock. உலகம் ஒருவனுக்கா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top