சண்டாளி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரஞ்சித் ஜெயகோடிபால் பிரகாஷ்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Sandaali Song Lyrics in Tamil


பெண் (வசனம்) : நான் உன்ன விட்டு வெலகிட்டா…
உன்கூட பேசலைனா…
உன்ன பார்க்க வரலைனா…
வில் யூ ஸ்டில் லவ் மீ…

—BGM—

ஆண் : மறுக்காதே மறைக்காதே…
எனை மாய்க்குமா மனம்…
இருப்பேன் நான் இறப்பேன் நான்…
உன்னை காணா தினம்…

ஆண் : மறுக்காதே மறைக்காதே…
எனை மாய்க்குமா மனம்…
இருப்பேன் நான் இறப்பேன் நான்…
உன்னை காணா தினம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…
ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

ஆண் : ஏன் எனை நீங்கினாய்…
உயிர் கேட்க மறுகின்றதே…
வினா பல நூறுகள்…
உன்னை கேட்க துடிகின்றதே…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

—BGM—

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

பெண் (வசனம்) : என்ன விட்டு தூரம் போக நினைக்காத…
நான் இருக்கேன்டா உனக்கு…
நான் இருப்பேன்டா எப்பவுமே உனக்கு…
கம் டு மீ… ஐ லவ் யூ…

ஆண் : நீளாதோ காலம்…
நீ கூட வாழ்ந்த காலம்…
வாராதோ மீண்டும்…
நீதான் வேணும்…

ஆண் : வெலகாம நாளும்…
நீ வாழ்வில் மீண்டும்…
என்னோட வேணும்…
நான் சாகும் தூரம்…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள உன் நெனப்பு…
சுத்துதடி என்ன காயம் செஞ்ச…
உன்னை விட்டு தூரம் போயும்…
மாறலடி என்ன மாயம் செஞ்ச…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…
ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

ஆண் : ஏ சண்டாளி… ஏ சண்டாளி…

குழு (ஆண்கள்) : ஏ சண்டாளி…

—BGM—


Notes : Sandaali Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Ranjit Jeyakodi. சண்டாளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading