ஏனோ பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சாம் சி.எஸ்சத்யப்ரகாஷ் & ஸ்வேதா எஸ். கிருஷ்ணன்சாம் சி.எஸ்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

Yeno Pennae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

—BGM—

ஆண் : ஏனோ பெண்ணே…
சுக்கு நூறாக்கி போனாய்…
ஏனோ… ஏனோ… ஏனோ…

ஆண் : காயம் தந்து…
என்ன நீ கொன்னுபுட்ட…
ஏனோ… ஏனோ… ஏனோ…
ஏனோ… ஏனோ…

பெண் : வா… உடன் வாழ்கையை பருகிட…
யார்… இனி வாழ்வதை தடுத்திட…

பெண் : காலமே தீரும் முன் கரம் கொடு…
காதலை மீறவே வரம் கொடு வா…

ஆண் : மாயதே உன் மேல வச்ச ஆச காலம் பூரா…
ஓயாதே என் காதல் உன்னை தீண்டும்…
சத்தம்… சத்தம்…

ஆண் : மாளாதே நம் காதல் கதைகள்…
உலகம் தீரும் மட்டும் தீராதே… தீராதே…

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

—BGM—

குழு (ஆண்கள்) : இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…

பெண் : யார் இனி…
பூமியில் உன்னை நகலாகிட…
வேற் ஏதும் தோனல…
வா உயிர் சேர்ந்திட…

பெண் : நான் இனி வாழ்வதும்…
ஒன் உயிர் கூட்டுல…
காலமும் தீருதே…
வா எனில் பூட்டிட…

ஆண் : சிறு நொடிகூட என்ன விட்டு நீங்காதடி…
நீ வெலகி போனா எம்மனசு தாங்காதடி…
உன்னை விட இங்க வேறெதுவும் வேணாமடி…
இனி நாள் தோறும் நீ வேணும் என்கூடடி…

பெண் : காணா போகுறேன்…
வீணா ஆகுறேன்…
ஏனோ மாறுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

பெண் : சதா ஏங்குறேன்…
உன்ன பாக்கவே…
உயிர் போகுறேன்…

குழு (பெண்கள்) : உன்னால உன்னால…

ஆண் : ஏனோ பெண்ணே…
சுக்கு நூறாக்கி போனாய்…
ஏனோ… ஏனோ… ஏனோ…

ஆண் : காயம் தந்து…
என்ன நீ கொன்னுபுட்ட…
ஏனோ… ஏனோ… ஏனோ…
ஏனோ… ஏனோ…

குழு (ஆண்கள்) : இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…
இஷ்க் ஜகன் ஹை…
தரத் வஹன் ஹை… ஹே…

—BGM—


Notes : Yeno Pennae Song Lyrics in Tamil. This Song from Ispade Rajavum Idhaya Raniyum (2019). Song Lyrics penned by Sam C.S. ஏனோ பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading