போகுற போக்குல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. இனியவன்வி வி பிரசன்னா & பத்மலதாராஜா சாய்கணேசாபுரம்

Pogura Pokkula Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : போகுற போக்குல போட்டு நீ தாக்குறியே…
பாக்குற சாக்குல ஆள நீ தூக்குறியே…
பாக்க இனிக்குதடி…
வலிக்காம வலிக்குதடி…
அழகாக ஆள சாய்க்குற…
காதல் கந்து வட்டி போல ஏறுதே…

பெண் : போகுற போக்குல போட்டு நீ தாக்குறியே…
பாக்குற சாக்குல ஆள நீ தூக்குறியே…
பாக்க இனிக்குதடா…
வலிக்காம வலிக்குதடா…
அழகாக ஆள சாய்க்குற…
காதல் கந்து வட்டி போல ஏறுதே…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பாக்கல குரல் கேக்கல…
மொகம் வாடுது ஏனடியோ…
வாட்டுற வலி கூட்டுற…
சுகமாகுது தானடியோ…

பெண் : காட்டுல கல்லு மேட்டுல…
உன்னை தேடுது ஏன் அழகா…
ரோட்டுல நாடு ரோட்டுல…
மனம் ஆடுது பேரழகா…

ஆண் : நான் பார்த்தது உனை…
வான் பார்த்து எனை…
தூவும் பூ பூவாய்…

பெண் : காதலே உயிரில் பாரமாய்…
தேடலே இதய தாளமாய்…

ஆண் : பாக்க இனிக்குதடி…
வலிக்காம வலிக்குதடி…
அழகாக ஆள சாய்க்குற…
காதல் கந்து வட்டி போல ஏறுதே… ஏ…

—BGM—

ஆண் : தூவுற நெஞ்சில் தூறல…
என்னை வாட்டி வதைக்கிறயே…
தாவுற தங்க மீனென…
மனம் தான பறிக்கிறியே…

பெண் : காலையில் தினம் சேவலா…
ஏன் மனசுல கூவுறியே…
காக்குற முள்ளு வேலிய…
கொஞ்சம் உசுர கிழிக்குறியே…

ஆண் : வாயாடி உன்னை வான் வாழும் வரை…
காப்பேன் உசுராக…

பெண் : பாசத்தால் உன்னை ஆளனும்…
ஊர் எட்டும் பாக்க வாழனும்…

பெண் : பாக்க இனிக்குதடா…
வலிக்காம வலிக்குதடா…
அழகாக ஆள சாய்க்குற…
காதல் கந்து வட்டி போல ஏறுதே… ஏ…

—BGM—


Notes : Pogura Pokkula Song Lyrics in Tamil. This Song from Ganesapuram (2021). Song Lyrics penned by Pa. Iniyavan. போகுற போக்குல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading