கண்ணுறங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
விக்னேஷ் ராமகிருஷ்ணாசையத் சுபஹான் & நளினி விட்டோபன்அடிக்ரிஸ்திங்க் மியூசிக் இந்தியா

Kannurangu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆராரிராரிரோ ஆராரிராரிரோ…
ஆரிராரோ ஆரித்தாரிரோ…
ஆராரிராரிரோ ஆராரிராரிரோ…
ஆரிராரோ ஆரித்தாரிரோ…

ஆண் : போக போக தூரம் போக…
தூறல் நீளும் வானமே…
வியந்து வியந்து நானும் பார்க்கும்…
எனக்கு பிறந்த தெய்வமே…

ஆண் : தூளி நனைக்கும் ஈரமே…
கோடை மழையின் நேரமே…
மஞ்சள் வானம் தூறல் போடும்…
வானிலை போல் மாறுமே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மலரும் பூவே மடியில் வாசம் படரும் உன்னாலே…
உலகம் நீயே புலரும் காலை விடியும் தன்னாலே…

BGM

பெண் : ஆராரிராரிரோ ஆராரிராரிரோ…
ஆரிராரோ ஆரித்தாரிரோ…
ஆராரிராரிரோ ஆராரிராரிரோ…
ஆரிராரோ ஆரித்தாரிரோ…

ஆண் : பொன்னான பொன்னாய் கண்ணெல்லாம் மின்னும்…
சொர்ணமும் நீதானே
பொல்லாத நாளும் சொல்லாமல் மாறும்…
புன்னகை தந்தாலே…

ஆண் : ஐந்தடி வளர்ந்த மழலை நீயடி…
நெஞ்சில் கண்கள் மூடவா…
ஆழி தேடி அலையை நிறுத்தி…
புது அமைதியும் கொடுக்கவா…

ஆண் : உன் சேவை பாசம் நேசம்…
காலை மீண்டும் காட்டடி…

ஆண் : என் காதல் போத்தி விழிகள் பூட்டி தூங்கு ராசாத்தி…
என் காதல் போத்தி விழிகள் பூட்டி தூங்கு ராசாத்தி…


Notes : Kannurangu Song Lyrics in Tamil. This Song from Think Music India (2024). Song Lyrics penned by Vignesh Ramakrishna. கண்ணுறங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading