கண்ணாடி நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விண்ணுலக கவிஅஜய் எஸ் காஷ்யப் & சைந்தவிஜி.வி. பிரகாஷ் குமார்Dear

Kannadi Nilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே…
சுக்கு நூறாய் உடைத்துவிட்டேன்…
இப்போது அழகே உன்னை அள்ளி எடுத்தே…
ஒட்டி கொள்ள விரும்புகிறேன்…

ஆண் : ஓரமாய் உனை வீசினேன்…
என் வானிலே இருளை பூசினேன்…
மாறுதே உன்னை தேடுதே…

ஆண் : ஒரு தடை வந்து பெரு மலையாய் வருதே…
என் தனிமையை அது நெருப்பாய் சுடுதே…
அருகினில் வர மனம்தான் தடுத்தால்…
கரம் ஒன்று தடுக்கிறதே…

—BGM—

பெண் : நடந்ததை எண்ணி தனியாய் தவித்தாய்…
கரைவது இல்லை உயிரே…
பேசினால் பேசினால் மாறுமே நிலையே…
வார்த்தையாய் கூறினால் வாழுமே உறவே…
உறுக்கிடவா உனை உணர்த்திடவா…

ஆண் : எது எது என்னை தடுப்பது…
பாவி மனமது பாவம் தவிக்கிறதே…

ஆண் : கண்ணாடி நிலவே கல் எறிந்து உனையே…
சுக்கு நூறாய் உடைத்துவிட்டேன்…

பெண் : என் விரல் பிடித்து கண் இரண்டை ரசித்து…
பேசிடு எனதுயிரே…

ஆண் : பேசவே உயிர் ஏங்குதே…
என் வார்த்தையோ கதவை மூடுதே…
பெண் : மனம் மாறுமே உனை தூண்டுமே…

ஆண் : உனதருகினில் வர தவியாய் தவிப்பேன்…
உன் ஒலிகளில் சிறு இலையாய் மிதப்பேன்…
உனை உனை ஒரு உலகாய் உணர்ந்தேன்…
சொல்லி விட விரைந்து வந்தேன்…

—BGM—


Notes : Kannadi Nilave Song Lyrics in Tamil. This Song from Dear (2024). Song Lyrics penned by Vinnulaga Kavi. கண்ணாடி நிலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading