நினைவெல்லாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜோஷ் விவியன்ஜோஷ் விவியன்ஜோஷ் விவியன்திங்க் மியூசிக் இந்தியா

Ninaivellam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீ போகும் போதே நான் என்ன சொல்ல…
என் கண்ணுக்குள்ள ஒரு வெள்ளம் வர…
வாழ்கையில ஒளி பண்ணு நீயே…
ஏன் இருட்டுக்குள்ள தள்ளிவிட்ட…

ஆண் : நினைவெல்லாம் நீதானே…
வழியெல்லாம் வலிதானே…
இரவெல்லாம் விழி ஈரம்…
பகலெல்லாம் வெட்கும் நேரம்…

ஆண் : லவ் ஸ்டோரி மெமரி லேன்…
பீட்டர் பார்க்கர் மேரி ஜேன்…
மைனிஸ் மோர் லைக் ஹோலி ஃபேஜ்ஞ்…
ஹி லைக் த ட்ரோக் இன் மை வே லைன்…
சூப்பர்மேன் அண்டு ட்ரிப் நைட்…
இட் த டைனமேட் ஐ கெல் டைட்…
ஹார்ட் எக்ஸ்ப்ளோட்…
நோ ஒன் நோஸ் இன் மை லாஸ்…
ஷி லெட் ஹைசிஸ் ஷி மீட் மீ வீக்…
இன் மோசன் ஸ்பீக் ப்ரூ டெல் அஸ் வீக்…
ஹீ ஹேஸ் ட்ரோல் ஐ ஹேஸ் ட்ரோல்…
டஸ்டன் ஃபார் வெனட் டூ பார் லவ்…
ஸ்ட்ரோ மை பால்ஸ் ஹேப்பன் டூ லென்…
கர்ட்டன் நோ பிரண்ட்ஸ் ஷி செட் லீவல்…
வி ஆர் லவ் மை ஹார்ட்ஸ் இட் கர்ச ரன்…
நோ கவர்ஸ் நோ ஃபார் எவர்ஸ்…

ஆண் : நினைவெல்லாம் நீதானே…
வழியெல்லாம் வலிதானே…
இரவெல்லாம் விழி ஈரம்…
பகலெல்லாம் வெட்கும் நேரம்…

ஆண் : நீ போகும் போதே நான் என்ன சொல்ல…
என் கண்ணுக்குள்ள ஒரு வெள்ளம் வர…
வாழ்கையில ஒளி பண்ணு நீயே…
ஏன் இருட்டுக்குள்ள தள்ளிவிட்ட…

—BGM—

ஆண் : நினைவாலே நான் தவிக்கிறேன்…
மறக்கிறேனே என்னையே…
உன் அருகிலே நான் இருக்கவே…
வழியே இல்லை….

ஆண் : நினைவெல்லாம் நீதானே…
வழியெல்லாம் வலிதானே…
இரவெல்லாம் விழி ஈரம்…
பகலெல்லாம் வெட்கும் நேரம்…

ஆண் : நினைவெல்லாம் நீதானே…
வழியெல்லாம் வலிதானே…
இரவெல்லாம் விழி ஈரம்…
பகலெல்லாம் வெட்கும் நேரம்…


Notes : Ninaivellam Song Lyrics in Tamil. This Song from Think Music India (2023). Song Lyrics penned by Josh Vivian. நினைவெல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading