நீலக்குயில்கள் ரெண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சந்திரபோஸ்சந்திரபோஸ்விடுதலை (1986)

Neela Kuyilgal Rendu Song Lyrics in Tamil


BGM

{ குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா…
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா…
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா… } * (2)

ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு…
மாலைப்பொழுதில் இன்று…
கூவித்திரியும் தாவித்திரியும்…
ஆயிரம் ஆசைகள் கொண்டு…
ஆயிரம் ஆசைகள் கொண்டு…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா…
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா…
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா…
ஹொய் ஹொய்யா ஹொய்யா ஹொய் ஹொய்யா…

{ ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு…
மாலைப்பொழுதில் இன்று…
கூவித்திரியும் தாவித்திரியும்…
ஆயிரம் ஆசைகள் கொண்டு…
ஹோய் ஆயிரம் ஆசைகள் கொண்டு… } * (2)

BGM

குழு : ஹொய் ஹொய்யா ஹொய் ஹொய்யா…

ஆண் : மாலை இட்ட மாமன் கூட…
பொண்ணும் இருக்க…
மஞ்சள் வெயில் வானம் போல…
கண்ணும் சிரிக்க…

BGM

ஆண் : நானும் ஒரு மானை எண்ணி…
நெஞ்சும் கொதிக்க…
நேரம் வந்து சேரும் என்று…
நான் காத்துக்கிடக்க…

ஆண் : மாலை மயக்கம் காலை வரைக்கும்…
அம்மம்மா ஏதோ ஏக்கம்…

ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு…
மாலைப்பொழுதில் இன்று…
கூவித்திரியும் தாவித்திரியும்…
ஆயிரம் ஆசைகள் கொண்டு… ஆ…
ஆயிரம் ஆசைகள் கொண்டு…

BGM

ஆண் : நேற்றிரவு தூங்கும் போது நூறு கனவு…
நான் அணைக்க வந்தால் அந்த நீல நிலவு…
கண் விழித்து பார்த்தேன் நல்ல காலைப்பொழுது…
காணவில்லை நான்தான் கண்ட ஹ கன்னியழகு…

ஆண் : தேடி அணைத்தால் தேவி வரத்தான்…
நாளெல்லாம் ஏதோ தாகம்…

ஆண் : நீலக்குயில்கள் ரெண்டு…
மாலைப்பொழுதில் இன்று…
கூவித்திரியும் தாவித்திரியும்…
ஆயிரம் ஆசைகள் கொண்டு…
ஆயிரம் ஆசைகள் கொண்டு…


Notes : Neela Kuyilgal Rendu Song Lyrics in Tamil. This Song from Viduthalai (1986). Song Lyrics penned by Vaali. நீலக்குயில்கள் ரெண்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading