தங்கமணி ரங்கமணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்சந்திரபோஸ்விடுதலை (1986)

Thangamani Rangamani Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : ஆ ஹா ஹா…

பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
ஆண் : ஹே ஹே ஹேய்…

ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ…

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ…

ஆண் : அடி தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…

—BGM—

ஆண் : எத்தனையோ எத்தனையோ ரோஜாப்பூ…
அத்தனைக்கும் பனித் துளிதான் மாராப்பூ…
ஆஆஆ… ஆஹ்… ரபப்பா…

பெண் : இந்த இடம் நந்தவனம் பூந்தோப்பு…
கைய வைச்சு நீ பறிச்சா பொல்லாப்பூ…

ஆண் : மெதுவா கைப்பட்டா வலிக்காது… ஹான்…
பெண் : அதுதான் எங்கிட்ட நடக்காது…
ஆண் : அடி நீரோட்டம் பாயத பூந்தோட்டம் ஏது…

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ…

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…

—BGM—

ஆண் : கண்ணனுக்கு காதலியே ராதாதான்…
கிட்ட வந்து கட்டிக்கடி தோதாதான்…

பெண் : ஹே ஹே ஹே ஏ லா ல ல லலலா…
உச்சி முதல் பாதம்வரை தீண்டாதே…
உணர்ச்சிகளை படிப்படியாய் தூண்டாதே…

ஆண் : ஆங்… கெடச்சா நானுந்தான் விடுவேனா… அஹஹா…
பெண் : கேட்டா கேட்டதும் தருவேனா…
ஆண் : அடி விளக்கேத்தும் பொழுதாச்சு விளையாடலாமா…

ஆண் : தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…
ஆண் : என்னிரண்டு கண்ணின் மணி மானே நீ…
பெண் : என்னருகே நீ கவனி நானே நீ…

ஆண் : ஹே… தங்கமணி ரங்கமணி வாம்மா நீ…
பெண் : வெள்ளிமணி வைரமணி பூமேனி…


Notes : Thangamani Rangamani Song Lyrics in Tamil. This Song from Viduthalai (1986). Song Lyrics penned by Vaali. தங்கமணி ரங்கமணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading