கண்ணும் கண்ணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஈஸ்வர்கென் கருணாஸ்கே.எஸ். மனோஜ்தூக்குதுரை

Kannum Kannum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்து அழகா பேசுது…
எக்கு தப்பு வயசு என்னாவது…
மொட்டு ஒன்னு பூத்து மெதுவாக போகுது…
மக்கு பய மனசு என்னாவது…

ஆண் : பாத்தாலும் பாக்காமலே…
கேட்டாலும் கேக்காமலே…
நடப்போடும் செங்காந்தளே…
உனபாப்பேன் அறியாம…

ஆண் : அழகே நீ திருகாணி…
துள போட்டு பதிச்சேன்டி…
கனவல்லாம் நீத்தான்டி…
நெஜமெல்லாம் தவிச்சேன்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கண்ணும் கண்ணும் பாத்து அழகா பேசுது…
எக்கு தப்பு வயசு என்னாவது…
மொட்டு ஒன்னு பூத்து மெதுவாக போகுது…
மக்கு பய மனசு என்னாவது…

BGM

ஆண் : தூரல் போடும் வானம்தானா…
மழ மேகம் போல நீயும் நானா…
வாழப்போகும் காலமெல்லாம் இருபோமே சரிதானா…

ஆண் : காதல் செய்யும் மாயம்தானா…
உன் தேடி தேடி பாக்குறேன் நான்…
ஜோடி சேரும் நாளையென்னி புரியாம அலஞ்சேன் நான்…

ஆண் : தேர் ஒன்னு கூடத்துல நடக்குது…
மான் ஒன்னு மந்தையில முழிக்குது…
திரை எல்லாம் அவ முகமே தெரியுது…
உலகம் புரியுது…

ஆண் : நேராக அவ வந்தா மனசெல்லாம் தாழாது…
ஏதுனு எதுவுனு சொல்லாம கொல்லமா திண்டாடுது…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பார்த்தாலும் பாக்கமலே…
கேட்டாலும் கேக்காமலே…

BGM

ண் : கண்ணும் கண்ணும் பாத்து அழகா பேசுது…
எக்கு தப்பு வயசு என்னாவது…
மொட்டு ஒன்னு பூத்து மெதுவாக போகுது…
மக்கு பய மனசு என்னாவது…

ஆண் : பாத்தாலும் பாக்காமலே…
கேட்டாலும் கேக்காமலே…
நடபோடும் செங்காந்தளே…
உனபாப்பேன் அறியாம…

ஆண் : அழகே நீ திருகாணி…
தொள போட்டு பதிச்சேன்டி…
கனவல்லாம் நீத்தான்டி…
நெஜமெல்லாம் தவிச்சேன்டி…


Notes : Kannum Kannum Song Lyrics in Tamil. This Song from Thookudurai (2024). Song Lyrics penned by Eshwar. கண்ணும் கண்ணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading