கைக்கு எட்டுனது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
சூப்பர் சுபுவிஜயநாராயணன்விஜயநாராயணன்திங்க் மியூசிக் இந்தியா

Kaikku Ettinadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல…
காத்துவாக்குல காதலும் சிக்கல…
வத்தலும் தொத்தலும் ஒருத்தரும் மதிக்கல…

ஆண் : போனேனே போனேனே…
பொறம்போக்கா போனேனே…
போனேனே போனேனே…
பொறம்போக்கா போனேனே…

BGM

ஆண் : பேரழேக உன்னய பாத்த நொடி…
ஒரு பாட்டு மூளைய தாக்குதடி…
அத நானும் பாடுனா ஊரே சிரிக்காதோ…

ஆண் : ஆனேனே ஆனேனே…
வெறும் ஜோக்கா ஆனேனே…
ஆனேனே ஆனேனே…
வெறும் ஜோக்கா ஆனேனே…

BGM

ஆண் : தானே தானே தானேனோ…

ஆண் : வெள்ளக்காரங்களும் வடக்கத்தி பசங்களும்…
உன்ன சுத்தி பேசி நின்னா…
உச்சி மண்ட சுள்ளுன்னு சூடாகும்…

ஆண் : என்ன யாரும் உங்கிட்ட நேரா…
கண்ண பாத்து பேச சொன்னா…
பக்கு பக்கு பக்குன்னு பயம் வந்து தேளாகும்…

ஆண் : பண்பாடு கடுப்பா போச்சி…
புழப்புன்னா சிரிப்பா போச்சி…
ஒரு வார்த்த பேசும் முன்னே ஊரே கடுப்பாச்சி…

ஆண் : சிந்தாம சிதறாம…
வழிஞ்சி பாத்தேன்… கொளஞ்சி பாத்தேன்…
சிரிச்சி பாத்தேன்… முறச்சி பாத்தேன்…

BGM

ஆண் : ஒரு தரம் நீயும் பாத்தா போதும்…
மறுநொடியே உசிரு கர சேரும்…

BGM

ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு…
பத்தோடு பதினொன்னு…
ஆம்பள புத்தி களிமண்ணு…
பத்தோடு பதினொன்னு…

ஆண் : பத்தோடு பதினொன்னு…
பத்தோடு பதினொன்னு…
பத்தோடு பதினொன்னு…
பத்தோடு பதினொன்னு…

ஆண் : கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டல…
காத்துவாக்குல காதலும் சிக்கல…
வத்தலும் தொத்தலும் ஒருத்தரும் மதிக்கல…

ஆண் : போனேனே போனேனே…
பொறம்போக்கா போனேனே…
போனேனே போனேனே…
பொறம்போக்கா போனேனே…

ஆண் : ஆனேனே ஆனேனே…
வெறும் ஜோக்கா ஆனேனே…

ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு…
பத்தோடு பதினொன்னு…

ஆண் : போனேனே போனேனே…
பொறம்போக்கா போனேனே…
ஆனேனே ஆனேனே…
வெறும் ஜோக்கா ஆனேனே…

ஆண் : போனேனே போனேனே…
பொறம்போக்கா போனேனே…
ஆனேனே ஆனேனே…
வெறும் ஜோக்கா ஆனேனே…

ஆண் : ஆம்பள புத்தி களிமண்ணு…
பத்தோடு பதினொன்னு…


Notes : Kaikku Ettinadhu Song Lyrics in Tamil. This Song from Think Music India (2023). Song Lyrics penned by Super Subu. கைக்கு எட்டுனது பாடல் வரிகள்.


Scroll to Top