சிப்பர ரிப்பர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்யுவன் ஷங்கர் ராஜா, ஷங்கர் மகாதேவன் & அமிதாஷ்யுவன் ஷங்கர் ராஜாபரம்பொருள்

Sippara Rippara Song Lyrics in Tamil


ஆண் : உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா…
வாங்கனும் அத ஒரு நாளு…
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா…
பிடிச்சத வந்த நீ கேளு…

BGM

ஆண் : உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா…
வாங்கனும் அத ஒரு நாளு…
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா…
பிடிச்சத வந்த நீ கேளு…

குழு : சிப்பர ரிப்பர ர ரா ரே…
போதைய காசுல கண்டாரே…
சிப்பர ரிப்பர ர ரா ரே…
போதுன்னு சொன்னவன்…
யார் யாராரே…

ஆண் : ஸ்பீடா ரொம்ப ஸ்பீடா…
இப்ப லிப்டு ஒன்னு…
லைப்ல கிடைச்சாச்சு…

ஆண் : ஒரு லீடுடா தனி ப்ரீடா…
ஒரு நாளுல மாறி ஆயாச்சு…

ஆண் : ஹேய்… ஹேய்யே…
உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா…
வாங்கனும் அத ஒரு நாளு…
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா…
பிடிச்சத வந்த நீ கேளு…

BGM

ஆண் : ஆசைய தூண்டுற மனுசன்தான் வாழுற…
இடத்துல நானும் வாழ்ந்தேனே…
வேடிக்க பார்த்தவன் கடைசி வரைக்கும்…
வேடிக்க பார்ப்பானே…

ஆண் : தேவையை தேடி தினம் தினம் ஓடுற…
கூட்டத்துல என்ன படைச்சானே…
விளக்கொன்னு கிடைச்சு பூதம் வந்தது…
கிங்கா வாழ்வேனே…

BGM

ஆண் : கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு…
முழுச்சதும் டீரிம நிஜமாயிசு்சு…
மிரகல் பிளா னா மெரசல் மே னா…
காலம் எனக்காச்சு…

BGM

ஆண் : உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா…
வாங்கனும் அத ஒரு நாளு…
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா…
பிடிச்சத வந்த நீ கேளு…

குழு : சிப்பர ரிப்பர ர ரா ரே…
போதைய காசுல கண்டாரே…
சிப்பர ரிப்பர ர ரா ரே…
போதுன்னு சொன்னவன்…
யார் யாராரே…


Notes : Sippara Rippara Song Lyrics in Tamil. This Song from Paramporul (2023). Song Lyrics penned by Vivek. சிப்பர ரிப்பர பாடல் வரிகள்.


Scroll to Top