அடியாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜா & அனிருத் ரவிச்சந்தர்யுவன் ஷங்கர் ராஜாபரம்பொருள்

Adiyaathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஏ… அடியாத்தி தண்ணி வைக்காத…
தண்ணி வைக்காத…
ஆள பாத்து புள்ளி வைக்காத…
புள்ளி வைக்காத…

ஆண் : ஆகாத ஆசைகள…
அடுக்கி வைக்காத…
உத்தமனா வாழுறோம்னு…
ஒதுங்கி நீக்காத…

BGM

ஆண் : அடியாதி தண்ணி வைக்காத…
தண்ணி வைக்காத…
ஆலய பாது புள்ளி வைக்காத…
புள்ளி வைக்காத…

ஆண் : ஆகாத ஆசைகள…
அடுக்கி வைக்காத…
உத்தமனா வாழுறோம்னு…
ஒதுங்கி நீக்காத…

ஆண் : மூணு வேல பசி எடுத்தா…
நோயி இல்லாத தேகம்…
படுத்ததும் உறக்கம் வந்தா…
வாழ்க்கை உனக்கு யோகம்…

ஆண் : ஆளும் வரயில் இந்த மேட உனக்குடா…
ஏ… அம்மணமான வாழ்வில் வேடம் எதுக்குடா…

BGM

ஆண் : தினம் தூக்கத்தில வாழ்வ தொலைக்குது…
பல கூட்டம்தான்…
தூங்காம வாழ்வ தேடுது…
சில கோட்டம்தான்…

ஆண் : கண்ண மூடியும் தூக்கம் வரலயே எனக்கு…
என்ன முடியல மனுஷன் போடுற கணக்கு…
கோடி கதைகள இருட்டு சொல்லுதே நமக்கு…
தேடி பாருடா வாழ்க்கை தொறந்துதான் கிடக்கு…

ஆண் : பணம்தான் மனுசங்கள வேட்டையாடி…
சிரிக்குதுடா பங்காளி…
அத நம்பி ஓடுறவன் எல்லாருமே கோமாளி…

ஆண் : வாழ்க்கை ஒரு ரகசியம்டா…
அத புருஞ்சிகிட்டா அதிசயம்டா…

ஆண் : ஆணியே புடுங்க வேணாம்…

ஆண் : ஏ… அடியாத்தி தண்ணி வைக்காத…
தண்ணி வைக்காத…
ஆள பாத்து புள்ளி வைக்காத…
புள்ளி வைக்காத…

BGM


Notes : Adiyaathi Song Lyrics in Tamil. This Song from Paramporul (2023). Song Lyrics penned by Snehan. அடியாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top