தீபாவளி தீபாவளி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பேரரசுகே கே & வசுந்தரா தாஸ்ஸ்ரீகாந்த் தேவாசிவகாசி

Deepavali Deepavali Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான்டி…
பெண் : சூறாவளி சூறாவளி சூறாவளி நீதான்டா…

ஆண் : நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி…
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி…

பெண் : நிலவில் நடுக்கம் வந்திடுச்சி வந்திடுச்சி…
நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி…

ஆண் : சரவெடியில் மருந்தாய் வெடிடி…
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான்டி…

பெண் : சூறாவளி சூறாவளி சூறாவளி நீதான்டா…

—BGM—

ஆண் : பாவாடை தாவணியில்…
ஹே… பாவாடை தாவணியில் பூத்தவளோ…

பெண் : ஹோ ஓ… போராடி நீராடி பார்த்தவனோ…

ஆண் : ஹே… பஞ்சுமடி மடி மடி…
நான் திருப்பாச்சி நெருப்பாச்சு…

பெண் : சரவெடி வெடி வெடி…
நீ இடம் பாா்த்து நெருப்பேத்து…

ஆண் : அய்யய்யோ எனக்குள்ள எனக்குள்ள…
புது வெடி புதுவெடி வெடிக்குதே…

பெண் : அம்மம்மா எனக்குள்ள எனக்குள்ள…
புது மழை புதுமழை அடிக்குதே… ஹே…

—BGM—

ஆண் : தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான்டி…
பெண் : சூறாவளி சூறாவளி சூறாவளி நீதான்டா…

—BGM—

ஆண் : அடி ராங்கி சுமைதாங்கி…
அடி ராங்கி சுமைதாங்கி உன் இடையோ…

பெண் : ஹோ ஓ… அதைவேண்டி கையேந்தி கெஞ்சிறியோ…

ஆண் : ஹே… கொஞ்சம் கடி கடி…
அது உனக்காச்சி எனக்காச்சி…

பெண் : கண்ணிவெடி வெடி வெடி…
அது வெடிச்சாச்சு வெறுநாக்கு…

ஆண் : அம்மம்மா உனக்குள்ள உனக்குள்ள…
எனக்கொரு முகவரி கிடச்சுதே…

பெண் : அய்யய்யோ படக்குன்னு முடிக்குன்னு…
எனக்கொரு புது மொழி கிடச்சுதே… ஹே…

—BGM—

ஆண் : தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான்டி…
பெண் : சூறாவளி சூறாவளி சூறாவளி நீதான்டா…

ஆண் : நீரும் நெருப்பும் பத்திக்கிச்சி பத்திக்கிச்சி…
காதல் நமக்குள் சிக்கிக்கிச்சி சிக்கிக்கிச்சி…

பெண் : நிலவில் நடுக்கம் வந்திடுச்சி வந்திடுச்சி…
நீயும் அடக்கு மந்திரிச்சி மந்திரிச்சி…

ஆண் : சரவெடியில் மருந்தாய் வெடிடி…
தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான்டி…

பெண் : சூறாவளி சூறாவளி சூறாவளி நீதான்டா…


Notes : Deepavali Deepavali Song Lyrics in Tamil. This Song from Sivakasi (2005). Song Lyrics penned by Perarasu. தீபாவளி தீபாவளி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading