காற்று வீசும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் பாலர்ஹரிசரண்ராஜேஷ் முருகேசன்நேரம்

Kaatru Veesum Song Lyrics in Tamil


BGM

ஆண் : காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…

ஆண் : நீ என் நெஞ்சில் பெய்யும் மழை…
போல மாயமோ…
நான் மிதக்கிறேன் பறக்கிறேன்…
சிரிக்கிறேன் அன்பே…

ஆண் : காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…

BGM

ஆண் : நீ நடந்து செல்லும் பாதையில்…
என் கண்கள் என்னை விட்டு உன்னை சுற்றுதே…
நீ பேசும் அழகை கேட்கையில்…
கொஞ்சி பேசும் மழலையின் அழகும் தோற்று போனதே…

ஆண் : எங்கேயும் நீயடி போகுதே உயிரடி…
வாழ்கிறேன் சாகிறேன் இதென்ன மாயமோ…

BGM

ஆண் : காற்று வீசும் உன் வாசம்…
காய்ச்சல் வந்தது ஏனோ…
வானம் எங்கெங்கும் ஈரம்…
சாரல் வந்ததேனோ…

ஆண் : நீ என் நெஞ்சில் பெய்யும் மழை…
போல மாயமோ…
நான் மிதக்கிறேன் பறக்கிறேன்…
சிரிக்கிறேன் அன்பே…


Notes : Kaatru Veesum Song Lyrics in Tamil. This Song from Neram (2013). Song Lyrics penned by Pradeep Palarr. காற்று வீசும் பாடல் வரிகள்.


Scroll to Top