மாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முகின் ராவ்முகின் ராவ்ஷேன் எக்ஸ்ட்ரீம்ஆல்பம் சாங்ஸ்

Maya Song Lyrics in Tamil


BGM

ஆண் : காணாமலே போவாதடி…
உன் நெனப்பில் நானும் இங்க…
வேணாமுன்னு சொல்லாதடி…
வேணும்முன்னே நீயும் நின்னு…

ஆண் : ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே…
கண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே…
என் தோழி உந்தன் தோளில் தினம் சாயாமலே…
என் பகல் இங்கு இருட்டிடுதே… ஏ…

ஆண் : யார் யாரோ ஏதோ பேசி…
உன் மனசதான்…
என் நினைப்ப அழிக்க பார்த்தா…
அது முடியலதான்…

ஆண் : தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல…
நான் இப்போ பொலம்புறனா…
வெள்ளம் ஏறுது மனசுல முழுசா…
உன் பூ முகம்தான்…

ஆண் : உள்ளுக்குள்ளேயே நீ உன்னை வச்சியே…
நீ என்னை தச்சியே உன் உசுருகுள்ள…

ஆண் : உள்ளுக்குள்ளேயே…
ஆண் : யார் உன்ன…
ஆண் : நீ உன்ன வச்சியே…
ஆண் : சொன்னாலும்…
ஆண் : நீ என்னை தெச்சியே…
ஆண் : நெஞ்சிலே உன்ன வச்சி சுமப்பேனே அன்பே…

BGM

ஆண் : கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள்…
முகமானது உன் முகமானதே…
கண்ணீர் இங்கு அழையென தேங்கி…
நதியானது அது கடலானது…

ஆண் & பெண் : நீந்தித்தான் பாக்கணுமுன்னா…
நீந்தித்தான் வருவேன் உன்னை பாக்கவே…
மரணம் எனை சீண்டினா…
உனக்காகவே உயிர் வாழ்வனே…

ஆண் & பெண் : யார் யாரோ ஏதோ பேசி…
உன் மனசதான்…
என் நினைப்ப அழிக்க பார்த்தா…
அது முடியலதான்…

ஆண் & பெண் : தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல…
நான் இப்போ பொலம்புறனா…
வெள்ளம் ஏறுது மனசுல முழுசா…
உன் பூ முகம்தான்…


Notes : Maya Song Lyrics in Tamil. This Song from Album Songs (2019). Song Lyrics penned by Mugen Rao. மாயா பாடல் வரிகள்.


Scroll to Top