இறங்கி வந்து ஆடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழா & அந்தோனி தாசன்ஹிப் ஹாப் தமிழாகதகளி

Erangi Vandhu Aadu Song Lyrics in Tamil


BGM

ஆண் : இறங்கி வந்து ஆடு நண்பா…
எல்லாம் இருக்கு நமக்கு…
நட்பு ஒன்னு போதும் நண்பா…
மத்ததெல்லாம் எதுக்கு…

ஆண் : இந்த திருவிழா கூட்டத்தில…
அழகான பொண்ணு இருந்தா…
அவ மேல லைட்டாதான் சைட்டபோடுவோம்…

ஆண் : நண்பனோட காதலிக்கு…
அண்ணன்காரன் பிரச்சனைன்னா…
நட்புக்காக வெயிட்டாதான் ஃபைட்ட போடுவோம்…

ஆண் : நட்பு இருக்கு…
மத்ததெல்லாம் எதுக்கு…
கடவுள் தந்த வரம் உனக்கு…

ஆண் : நண்பன் இருக்கான்…
உயிரத்தான் கொடுப்பான்…
இனிமே உனக்கு பயம் எதுக்கு…
போடு போடு போடு…

BGM

ஆண் : ஒன்னும் ஒன்னும் ரெண்டாச்சு…
மச்சான் உன்னப்பாத்து நாளாச்சு…
சந்தோசம் பல நூறாச்சு…
மச்சான் துக்கமெல்லாம் தூளாச்சு…

ஆண் : உனக்கு ஒன்னுன்னா…
நான் இறங்கி வருவேன்டா…
நம்ம நட்புக்காகத்தான் நான் உயிரத்தருவேன்டா…

ஆண் : நீ வருவ தொியும்டா…
உன் அருமை புாியும்டா…
அட ஒளிவு மறைவில்லா நம்ம நட்புதானடா…

ஆண் : நட்பு இருக்கு…
மத்ததெல்லாம் எதுக்கு…
கடவுள் தந்த வரம் உனக்கு…

ஆண் : நண்பன் இருக்கான்…
உயிரத்தான் கொடுப்பான்…
இனிமே உனக்கு பயம் எதுக்கு…
போடு போடு போடு…

BGM

ஆண் : இறங்கி வந்து ஆடு நண்பா…
எல்லாம் இருக்கு நமக்கு…

BGM

ஆண் : நட்பு ஒன்னு போதும் நண்பா…
மத்ததெல்லாம் எதுக்கு…

BGM

ஆண் : நட்பு இருக்கு…
மத்ததெல்லாம் எதுக்கு…
கடவுள் தந்த வரம் உனக்கு…

ஆண் : நண்பன் இருக்கான்…
உயிரத்தான் கொடுப்பான்…
இனிமே உனக்கு பயம் எதுக்கு…
போடு போடு போடு…

BGM


Notes : Erangi Vandhu Aadu Song Lyrics in Tamil. This Song from Kathakali (2016). Song Lyrics penned by Hiphop Tamizha. இறங்கி வந்து ஆடு பாடல் வரிகள்.


Scroll to Top