காண்டு கண்ணம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்விவேக் சிவா & மெர்வின் சாலமன்விவேக் சிவா & மெர்வின் சாலமன்சோனி மியூசிக் சௌத்

Gaandu Kannamma Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற…

ஆண் : காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
சீக்கிரம் சொல்லம்மா…
வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா…
வேணாவே வேணாம்மா…
வேணாவே வேணாம்மா…

—BGM—

ஆண் : ஹேய்… தாங்கல தாங்கல உன் சீன்னு தாங்கல…
தள்ளி வையி கண்ணம்மா…
ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது…
பாத்துகோயேன் செல்லம்மா…

ஆண் : ஹேய்… தாங்கல தாங்கல உன் சீன்னு தாங்கல…
தள்ளி வையி கண்ணம்மா…
ஓவரு சீன்னுலாம் ஒடம்புக்கு ஆவாது…
பாத்துகோயேன் செல்லம்மா…

ஆண் : நீ கிரீன்னு வார்த்தையில…
என்னை திட்டி போகையில…
அதை கிரீன்னு சைன்னா ஏத்துகிட்டேன் நானம்மா…

ஆண் : நீ ரெட்டா பேஸ்ஸ வச்சு…
என்னை ஹாட்டா பாக்கையில…
அதை ரெட்டு ஹார்ட்டா சேர்த்துகிட்டேன் நானம்மா…

ஆண் : காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற…

ஆண் : காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
சீக்கிரம் சொல்லம்மா…
வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா…

—BGM—

ஆண் : ஓ… ஆள வச்சி… ஆள வச்சி…
யொஹ்… எப்போயாஒன் டூ த்ரீ கோ…

ஆண் : ஹேய்… ஆள வச்சி நீ அடிச்சா…
ஆறி போகும் புண்ணம்மா…
என்னை நீயும் பாக்க மறுத்த…
கலங்குது கண்ணமா…

ஆண் : லுக்கு கொஞ்சோம் நீ திருப்பு…
குளிரட்டும் சன்னம்மா…
வெக்கம் விட்டு அலையுறேன் நான்…
அணைச்சிக்க வாயேன்மா…

ஆண் : அடியே ஹேய் ஸ்வீட்டு சக்கரையே…
விட்டா ரொம்ப துள்ளுறியே…
உன்னை குயின்ன போல பாத்துகுறேன் கண்ணம்மா…

ஆண் : அடியே உன் சீன்னு தாங்கலையே…
சும்மா கம்ப சுத்துறயே…
உன் நைனாகிட்ட சொல்ல போறேன் செல்லம்மா…

ஆண் : காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
கேக்குறேன் என்னம்மா…
வெயிட் பண்ண வைக்கிற வைக்கிற…

ஆண் : காண்டு கண்ணம்மா…
ஏங்குறேன் பொன்னம்மா…
சீக்கிரம் சொல்லம்மா…
வெய்ட்டிங் வேணாவே வேணாம்மா…

ஆண் : காண்டு கண்ணம்மா… ஆஅ…

ஆண் : காண்டு கண்ணம்மா…
வெய்ட்டிங் வேணாம்மா…

ஆண் : காண்டு கண்ணம்மா…
வெய்ட்டிங் வேணாம்மா…

ஆண் : காண்டு கண்ணம்மா…
வெய்ட்டிங் வேணாம்மா…

ஆண் : காண்டு கண்ணம்மா… ஆஅ…


Notes : Gaandu Kannamma Song Lyrics in Tamil. This Song from Sony Music South Album Songs (2020). Song Lyrics penned by Ku Karthik. காண்டு கண்ணம்மா பாடல் வரிகள்.


Scroll to Top