ஜோடி கிளி எங்கே சொல்லு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாபடிக்காதவன் (1985)

Jodi Kili Enge Sollu Song Lyrics in Tamil


பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு…
சொந்த கிளியே நீ வந்து நில்லு…

பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு…
சொந்த கிளியே நீ வந்து நில்லு…
ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு…
சொந்த கிளியே நீ வந்து நில்லு…

பெண் : கன்னி கிளிதான் காத்து கெடக்கு கண்ணுறங்காம…
பட்டு கிளி இத கட்டி கொள்ளு…
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு…

பெண் : ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு…
சொந்த கிளியே நீ வந்து நில்லு…

—BGM—

ஆண் : அடி அத்த மக ரத்தினமே…
ஆசையுள்ள பெண்மயிலே…
அடி அத்த மக ரத்தினமே…
ஆசையுள்ள பெண்மயிலே…

ஆண் : முத்தான முத்தே…
என்னோட சொத்தே…
அள்ளாம கொள்ளாம என் ஆச தீராது…

ஆண் : ஜோடி கிளி இங்கே பக்கத்திலே…
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே…
ஜோடி கிளி இங்கே பக்கத்திலே…
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே…

ஆண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம்…
பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு…
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு…
பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு…
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு…

—BGM—

ஆண் : ஒரு கர்ப்பிணியை காதலிச்சேன்…
கன்னி பொண்ண கை பிடிச்சேன்…
அவ கண் அசைச்சா நான் விழுந்தேன்…
கை அணைச்சா நான் எழுந்தேன்…

பெண் : நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு…
அட இப்போதான் என் மனம் தேறிடுச்சு…
நீ வந்து சேர்ந்ததும் மாறிடுச்சு…
அட இப்போதான் என் மனம் தேறிடுச்சு…

ஆண் : போனது போகட்டும் போன படி…
நான் சொல்வத கேளடி நல்லபடி…
பொய் ஆகி போனத மெய் ஆக்கி காட்டணும்…

பெண் : ஜோடி கிளி இங்கே பக்கத்துலே…
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே…
ஆண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம்…

பெண் : பட்டு கிளி இத கட்டி கொள்ளு…
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு…

ஆண் : பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு…
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு…

—BGM—

ஆண் : உன் சுண்டு விரல் பட்டதுல…
சூடு ரொம்ப ஏறுதடி…
அடி சுந்தரியே முந்திரியே ஆதரிக்க வேணுமடி…

பெண் : மாலையை போடுங்க நல்ல படி…
வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி…
மாலையை போடுங்க நல்ல படி…
வந்து அப்புறம் கேளுங்க உள்ளபடி…

ஆண் : மார்கழி மாசமும் போகட்டும்டி…
மாலையை தோளுல மாட்டுறேண்டி…
மச்சான நெஞ்சோடு ஒன்னாக சேர்த்துக்க…

ஆண் : ஜோடி கிளி இங்கே பக்கத்திலே…
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே…
ஜோடி கிளி இங்கே பக்கத்திலே…
சொந்த கிளி இப்போ வெட்கத்திலே…

பெண் : கூடி குழவி பாடி தழுவி கொஞ்சிடும் நேரம்…
பட்டு கிளி இத கட்டி கொள்ளு…
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு…

ஆண் : பட்டு கிளி என்ன கட்டி கொள்ளு…
தொட்டு கலந்தொரு மெட்டு சொல்லு…

பெண் : ஜோடி கிளி இங்கே பக்கத்துலே…
ஆண் : சொந்த கிளி இப்போ வெட்கத்திலே…


Notes : Jodi Kili Enge Sollu Song Lyrics in Tamil. This Song from Padikathavan (1985). Song Lyrics penned by Vairamuthu. ஜோடி கிளி எங்கே சொல்லு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading