எனது விழி வழி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன் & எஸ். ஜானகிஇளையராஜாசொல்ல துடிக்குது மனசு

Enathu Vizhi Song Lyrics in Tamil


BGM

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…
எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : வருவாயா நீ வருவாயா…
வருவாயா வருவாயா என நானே எதிர் பார்த்தேன்…

பெண் : அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…
அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…
எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

BGM

ஆண் : பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்…
கண்ணில் நூறு பாடம் கேட்டும் மறக்காத ஞாபகம்…

பெண் : தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு…
ஆண் : ல ல லா ல ல ல லா… ல ல லா ல ல ல லா…

பெண் : காதல் சிறகை காற்றில் விரித்து…
ஆண் : நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்…

பெண் : உறங்காமல் உனைத்தானே…
நினைத்தே தனியா தவித்தேனே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

BGM

பெண் : பிள்ளை போல தோளில் போட்டு…
தாலாட்டு பாடுவேன்…
முல்லை பூவில் மேடை போட்டு…
உன்னோடு ஆடுவேன்…

ஆண் : இமைக்காமல் ரசித்தேன்…
ருசி பாத்து பசித்தேன்…
பெண் : ல ல லா ல ல ல லா… ல ல லா ல ல ல லா…

ஆண் : ஏது உறக்கம்… ஓஹோ…
பெண் : வேண்டாம் கிறக்கம்… ஓஹோ…

ஆண் : வட்டி போட்டு மொத்தமா…
கட்ட வேண்டும் முத்தமா…

பெண் : உனைத்தானே உனைத்தானே…
தனியா தவித்தே துடிக்காதே… ஹோய்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : எனது விழி வழி மேலே… ஹோ…
கனவு பல விழி மேலே… ஹோ…

பெண் : வருவாயா வருவாயா…
என தானே எதிர்பார்த்தேன்…

குழு : அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…
அதை சொல்ல துடிக்குது மனசு…
சுகம் அள்ள தவிக்கிற வயசு…

குழு : லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா… ஹோ…
லலலா லலலா லா லலா…


Notes : Enathu Vizhi Song Lyrics in Tamil. This Song from Solla Thudikuthu Manasu (1988). Song Lyrics penned by Vaali. எனது விழி வழி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading