கூடையில கருவாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்மலேசியா வாசுதேவன்டி. ராஜேந்தர்ஒரு தலை ராகம்

Koodaiyile Karuvadu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கூடையில கருவாடு…
கூந்தலிலே பூக்காடு…
கூடையில கருவாடு…
கூந்தலிலே பூக்காடு…

ஆண் : என்னாடி பொருத்தம் ஆயா…
எம்பொருத்தம் இதைப் போல…
தாளமில்லாப் பின்பாட்டு… ஆஹா…

ஆண் : தாளமில்லாப் பின்பாட்டு…
தட்டு கெட்ட எங்கூத்து…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

—BGM—

ஆண் : அள்ளி வட்டம் புள்ளி வட்டம்…
நானறிஞ்ச நிலா வட்டம்…
அள்ளி வட்டம் புள்ளி வட்டம்…
நானறிஞ்ச நிலா வட்டம்…

ஆண் : பாக்குறது பாவமில்லே…
புடிப்பது சுலபமில்லே…
புத்தி கெட்ட விதியாலே… ஆஹா…

ஆண் : புத்தி கெட்ட விதியாலே…
போனவதான் எம்மயிலு…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

—BGM—

ஆண் : ஆயிரத்தில் நீயே ஒன்னு…
நானறிஞ்ச நல்ல பொண்ணு…
ஆயிரத்தில் நீயே ஒன்னு…
நானறிஞ்ச நல்ல பொண்ணு…

ஆண் : மாயூரத்துக் காளை ஒன்னு…
பாடுதடி மயங்கி நின்னு…
ஓடாதடி காவேரி… ஆஹா…

ஆண் : ஓடாதடி காவேரி…
உம்மனசில் யாரோடி…

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…

குழு : பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…
பொழுதோட கோழி கூவுற வேளை…
ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே…

—BGM—

ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே…
மாமனை கண்டு வாடுது இங்கு…
அம்மாளே ஹே நம்மாளே…
அம்மாளே ஹே நம்மாளே…


Notes : Koodaiyile Karuvadu Song Lyrics in Tamil. This Song from Oru Thalai Ragam (1980). Song Lyrics penned by T. Rajendar. கூடையில கருவாடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading