பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | கபில் கபிலன் & ஹர்ஷிகா தேவநாத் | பி. அஜனீஷ் லோக்நாத் | விரூபாக்ஷா |
Nila Nila Nerupil Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…
மனம் தினம் குழம்பி தவிக்குதடி…
முடிவினை சொல்வாயோ நீ…
பெண் : இதோ இதோ இமைக்கும் கண்ணை பார்…
இமைகளின் துடிப்பை கொஞ்சம் பார்…
உனை உனை அழைக்கும் கதையொன்றை…
விழிகளின் காணாய் நீ…
ஆண் : அழகிய கதைகளின் ஏக்கும்…
மனம் தூங்கிட உன் மடி கேட்கும்…
இது நிஜமா நடந்திடுமா… ஏம்மா…
பெண் : இரு வித துடிப்புகள் கேட்கும்…
கால் முன்பின் அலைந்து வேர்க்கும்…
அனுபவத்தின் சுகமிதுதான்… வா வா…
ஆண் : நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…
மனம் தினம் குழம்பி தவிக்குதடி…
முடிவினை சொல்வாயோ நீ…
—BGM—
ஆண் : சருகென உதிர்ந்த என் நெஞ்சம்…
சிறகினை விரித்தது உன்னாலே…
புது வழி பார்க்கிறேன்…
உந்தன் எதிரொலி கேட்கிறேன்…
பெண் : மலர்களில் விழுந்த என் நெஞ்சம்…
முதுவினில் நனைந்தது உன்னாலே…
மயங்குதே மயங்குதே…
காதல் ஒளிகளில் கிறங்குதே…
ஆண் : சிலிர்க்குதே…
பெண் : இதுயென்ன ரகசிய மந்திரமோ…
ஆண் : தயங்குதே… தவிக்குதே…
ஆண் : நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…
—BGM—
ஆண் : மனம் தினம் குழம்பி தவிக்குதடி…
முடிவினை சொல்வாயோ நீ…
—BGM—
ஆண் : அழகிய கதைகளின் ஏக்கும்…
மனம் தூங்கிட உன் மடி கேட்கும்…
இது நிஜமா நடந்திடுமா… ஏம்மா…
ஆண் : இரு வித துடிப்புகள் கேட்கும்…
கால் முன்பின் அலைந்து வேர்க்கும்…
அனுபவத்தின் சுகமிதுதான்… வா வா…
ஆண் : நிலா நிலா நெருப்பில் எரியுதடி…
கனாவினில் உறக்கம் கலையுதடி…
—BGM—
Notes : Nila Nila Nerupil Song Lyrics in Tamil. This Song from Virupaksha (2023). Song Lyrics penned by Palani Bharathi. நிலா நிலா நெருப்பில் பாடல் வரிகள்.