அடியே அடியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கு. கார்த்திக்பிரதீப் குமார், பத்மஜா ஸ்ரீனிவாசன் & ஜெரார்ட் பெலிக்ஸ்ஜெரார்ட் பெலிக்ஸ்நந்திவர்மன்

Adiyae Adiyae Song Lyrics in Tamil


ஆண் : அடியே அடியே…
அடியே அடியே…

ஆண் : அஞ்சல எதிர வந்து…
நெஞ்சுல இறங்கி நின்னு…
சக்கர கண்ணுல என்ன கொஞ்சி போறாளே…

ஆண் : கையில விலங்க மாட்டி…
இழுத்தா அவ பின்னாடி…
கம்பித்தான் எண்ணுரெண்டா அவ இதயத்தில் மாட்டி…

ஆண் : அடியே அடியே…
என்ன பாக்காம போறா…
அடியே அடியே…
ஏதும் பேசாம போறா…

ஆண் : நெசமா நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா…
ரவுசா ரவுசா…
என்ன பாக்காம போறா…

ஆண் : அடியே…

—BGM—

ஆண் : அடியே…

—BGM—

ஆண் : மிஞ்சுற மனசு இப்போ…
கெஞ்சுதே உனக்கு எப்போ…
மத்தளம் தட்டுது சும்மா நெத்திக்குள்ளார…

ஆண் : கொழுத்தும் வெயிலு கூட…
ஐஸா ஒரசிகிட்டு…
நெனப்பில் கலர் அடிக்குது அய்யோ தன்னால…

பெண் : வர வர கண்ணா பின்ன ஆச…
என் நெஞ்சுக்குள்ளரா…
பேச்சு நின்னு போச்சு…
நீ பக்கம் வந்தாலே…

பெண் : அடிகடி ஓரக்கண்ணில் பாத்த…
அத நீ கூட பாத்த…
தள்ளி தள்ளி போனக்கா…
தள்ளாடுறேன் தன்னால…

ஆண் : அடியே அடியே…
என்னா பாக்காம போறா…
அடியே அடியே…
எதும் பேசாம போறா…

ஆண் : நெசமா நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா…
ரவுசா ரவுசா…
என்ன பாக்காம போறா…

—BGM—

ஆண் : அடியே அடியே…
என்ன பாக்காம போறா…
அடியே அடியே…
எதும் பேசாம போறா…

ஆண் : நெசமா நெசமா…
ஆச வெச்சேனே ஜோரா…
ரவுசா ரவுசா…
என்னா பாக்காம போறா…


Notes : Adiyae Adiyae Song Lyrics in Tamil. This Song from Nandhivarman (2023). Song Lyrics penned by Ku Karthik. அடியே அடியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading