இமைத்திடாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்மாளவி சுந்தரேசன்நிவாஸ் கே பிரசன்னாயாதும் ஊரே யாவரும் கேளிர்

Imaithidathe Song Lyrics in Tamil

பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

BGM

பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சிரிக்கிறேன் சிலிர்க்கிறேன்…
வியக்கிறேன் ரசிக்கிறேன்…
பறக்கிறேன் மிதக்கிறேன்…
தவிக்கிறேன் துடிக்கிறேன்…

பெண் : உனது விழியினில் உருவமாய் இருக்க பிடிக்குதே…
உனது விரல்களின் பிடியிலே நடக்க பிடிக்குதே…
உனது கனவுகள் நானென்ன காண பிடிக்குதே…
உனது உலகமே நீயென கூற பிடிக்குதே…

பெண் : இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…
விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

BGM

பெண் : கண்கள் மூடி நானும்…
கண்ணாடி பார்க்கிறேன்…
என்ன கோலம் என்று…
தள்ளாடி போகிறேன்…

பெண் : உன்னை காணும் போது…
என்னோடு தோற்கிறேன்…
என்ன செய்து போனாய்…
நெஞ்சோடு சாய்கிறேன்…

பெண் : காதலா காணலா என்ன கேட்கிறேன்…
என்ன பேர் வைப்பதென்று…
உன்னை நெஞ்சில் அச்சடிக்கிறேன்…

பெண் : காதலே நீ எனக்குள் என்னை இயங்க வைக்கிறாய்…
ஊடலே நீ எனக்குள் என்னை வாங்க வைக்கிறாய்…

BGM

Notes : Imaithidathe Song Lyrics in Tamil. This Song from Yaadhum Oore Yaavarum Kelir (2023). Song Lyrics penned by Mohan Rajan. இமைத்திடாதே பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading