ஈசனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅந்தோனி தாசன்ஜெரார்ட் பெலிக்ஸ்நந்திவர்மன்

Easane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஈசனே எங்கள் ஈசனே…
மீண்டுவந்த எங்கள் ஈசனே…

குழு : சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ சிவ சிவாய…
சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ நமச்சிவாய…

குழு : சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ சிவ சிவாய…
சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ நமச்சிவாய…

ஆண் : பொதஞ்சு கெடந்த பூமி வருது…

—BGM—

ஆண் : ஒளிஞ்சு கெடந்த வானம் வருது…

—BGM—

ஆண் : பொல்லாத பொல்லாத இருட்டு எல்லாம்…
அவன் ஒரு கண்ண தொறந்ததும் முடிஞ்சிருச்சி…
சொல்லாத கொல்லாத கொடுமையெல்லாம்…
அவன் மறு கண்ண தொறந்ததும் மடிஞ்சிரிச்சி…

ஆண் : மூணு முழிக்கறான் ஏ… அவன் அவன்தான்…
நாக நகக்காரன் ஏ… அவன் அவன்தான்…
ஈடு இல்லா ஈசன் ஏ… அவன் அவன்தான்…
ஆட்டத்துக்கு ராசன் ஏ… சிவன் சிவந்தான்…

குழு : சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ சிவ சிவாய…
சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ நமச்சிவாய…

குழு : சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ சிவ சிவாய…
சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ நமச்சிவாய…

—BGM—

ஆண் : ஓம் நமச்சிவாய…
ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…

ஆண் : ஓம் நமச்சிவாய…
ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…

ஆண் : காண போன நம் பெருமையல்லமே…
கண்ணு முன் நின்னு சொலிக்குதய்யா…
வீணா கெடந்த என் நரம்பு எல்லாமே…
அவன் உள்ள புகுந்ததும் துடிக்குதய்யா…

ஆண் : நான் ஆடும் ஆட்டம் எல்லாமே…
சிவன் அவன் போடுற ஆட்டந்தானே…
கொண்டாடும் கூடமெல்லாம்…
குலுங்குது குதிக்குது…
குலுங்குது குதிக்குது…
ஈசான்னு சிலுக்குதய்யா…

குழு : விசும்பநிந்த ஈசனே…
தசும்புனெஞ்ச நேசனே…
இடும்பை கொல்லும் நாசனே…
இரும்பில் வாழும் வாசனே…

குழு : மறைந்திருந்த போதிலும்…
உறைந்திருந்த போதிலும்…
கரைந்திருந்த நெஞ்சிலே…
நிறைந்திருக்கும் ஈசா…

ஆண் : பொதஞ்சு கெடந்த பூமி வருது…

—BGM—

ஆண் : ஒளிஞ்சு கெடந்த வானம் வருது

—BGM—

ஆண் : பொல்லாத பொல்லாத இருட்டு எல்லாம்…
அவன் ஒரு கண்ண தொறந்ததும் முடிஞ்சிருச்சி…
சொல்லாத கொல்லாத கொடுமையெல்லாம்…
அவன் மறு கண்ண தொறந்ததும் மடிஞ்சிரிச்சி…

ஆண் : மூணு முழிக்கறான் ஏ… அவன் அவன்தான்…
நாக நகக்காரன் ஏ… அவன் அவன்தான்…
ஈடு இல்லா ஈசன் ஏ… அவன் அவன்தான்…
ஆட்டத்துக்கு ராசன் ஏ… சிவன் சிவந்தான்…

குழு : சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ சிவ சிவாய…
சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ நமச்சிவாய…

குழு : சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ சிவ சிவாய…
சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ நமச்சிவாய…

குழு : சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ சிவ சிவாய…
சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ நமச்சிவாய…

குழு : சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ சிவ சிவாய…
சிவ சிவ சிவ சிவ…
சிவ சிவ நமச்சிவாய…


Notes : Easane Song Lyrics in Tamil. This Song from Nandhivarman (2023). Song Lyrics penned by Madhan Karky. ஈசனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading