கோண கொண்டைக்காரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஏகாதசிஜி. வி. பிரகாஷ் குமார்என்.ஆர். ரகுநந்தன்மத யானை கூட்டம்

Kona Kondakari Song Lyrics in Tamil


BGM

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : தினம் தினம் திருக குள்ள…
கேப்பையாட்டம் என்ன திரிக்கிற…
அய்யய்யோ கடுகுதுண்டு எனைய வச்சு…
கிறங்க அடிக்கிற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குமரி புள்ள நேசம்…
அட கோழி குழம்பு வாசம்…
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குற…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

BGM

ஆண் : சொளக பாக்குறேன்…
இதயம்போல் தெரியுதே…
அடுப்பு தீயபோல் உசுரும் எரியுதே…

ஆண் : காலுல நடக்குறேன்…
மனசுல பறக்குறேன்…
அவ மோகம் பாத்துட்டா…
அரையடி வளருறேன்…

ஆண் : சேதாரம் இல்லாம செஞ்சதாரு அவள…
அவ பஞ்சாரம் போட்டுதான் கவுக்குராளே ஆள…
நான் ஆட்டு புழுக்க போல…
சுடும் வெயிலுக்குள்ள கிடக்கேன்…
அவகூட்டி பெருக்கும்போது…
நா குடைகுள்ள போனேன்…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

BGM

ஆண் : உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே…
அவள நினைச்சுதான் வயிறு நிறையுதே…
சோளதட்டதான் சுமைய தாங்குமா…
ஆள சாய்க்குதே அள்ளிபூ இரண்டுதான்…

ஆண் : போராள சாவில்ல மாராலதான் சாவு…
நூறாள தாக்குதே உசிலம்பட்டி சேவு…
இங்க அருவா தூக்கதானே…
நம்ம ஆளு கொறஞ்சு கிடக்கு…
அவ பத்துபுள்ள என்னபோல பெத்து கொடுக்கணும்…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…

ஆண் : தினம் தினம் திருக குள்ள…
கேப்பையாட்டம் என்ன திரிக்கிற…
அய்யய்யோ கடுகுதுண்டு எனைய வச்சு…
கிறங்க அடிக்கிற…

ஆண் : குமரி புள்ள நேசம்…
அட கோழி குழம்பு வாசம்…
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு உசுர அறுக்குற…

ஆண் : கோண கொண்டைக்காரி குத்துற கண்ணால…
கொன்னுதான் போறாளே…
நா பாயில் படுக்கல…
நோயில் கெடக்குறேன்…
காரணம் யாருங்க…
கேரளத்து சாரலு தானுங்க…


Notes : Kona Kondakari Song Lyrics in Tamil. This Song from Madha Yaanai Kootam (2013). Song Lyrics penned by Yegathasi. கோண கொண்டைக்காரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading