சொப்பன சுந்தரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்வைக்கம் விஜயலட்சுமிடி. இமான்வீர சிவாஜி

Soppanasundari Song Lyrics in Tamil


BGM

பெண் : சொப்பன சுந்தரி நான்தானே…
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே…
சொப்பன சுந்தரி நான்தானே…
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே…

பெண் : இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே…
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே…
தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும்…
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும்… ஆ…

பெண் : நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
நான்தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : சொப்பன சுந்தரி நான்தானே…
நான் சொப்பன லோகத்தின் தேன்தானே…
சொப்பன சுந்தரி நான்தானே…

BGM

பெண் : மார்கழியை சித்திரையாய் மாத்திடுமே…
முத்தம் ஒன்னு…
பூக்கடையே இங்க வந்து…
பூஜை பண்ணும் கிட்ட நின்னு…

பெண் : இராத்திரிக்கும் தூக்கத்துக்கும் எப்பவும் இராசி இல்லை…
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும் எப்பவும் பஞ்சம் இல்ல…
மூங்கிலுக்கும் தென்றலுக்கும் சொந்தமும் தேவையில்ல…
எங்களுக்கும் தேவதைக்கும் சம்பந்தம் மாறவில்ல…

பெண் : அத்தனை பேரையும் அத்தானா மாத்திடும்…
சங்கமும் இங்கதான்…
சங்கமம் ஆகத்தான்… ஆகத்தான்…

பெண் : நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…

பெண் : சொப்பன சுந்தரி நான்தானே…
நா சொப்பன லோகத்தின் தேன்தானே…
சொப்பன சுந்தரி நான்தானே…
நா சொப்பன லோகத்தின் தேன்தானே…

பெண் : இராந்தல் மின்னலிலே ஜொலிப்பேனே…
சோம்பல் இல்லாமலே கலிப்பேனே…
தீண்டும் இன்பம் மீண்டும் மீண்டும்…
தூண்டும் நெஞ்சில் தோன்றும் தோன்றும் தோன்றும்… ஆ…

பெண் : நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…
நான் தான் சொப்பன சொப்பன சுந்தரி…
உங்கள் சோகம் களைக்கும் களைக்கும் மந்திரி…

BGM


Notes : Soppanasundari Song Lyrics in Tamil. This Song from Veera Sivaji (2016). Song Lyrics penned by Arunraja Kamaraj. சொப்பன சுந்தரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading