இலந்த பழம் இலந்த பழம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்திப்பு & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்மதுர

Elanthapalam Elanthapalam Song Lyrics in Tamil

BGM

பெண் : இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான்…
செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான்…
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்…
இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான்…

பெண் : பால் பழம் உனக்குதான்…
பாயாசமும் உனக்குதான்…
சந்தனம் உனக்குதான்…
சக்கர பொங்கல் உனக்குதான்…

ஆண் : முருகா காப்பாத்து…
இத முடிஞ்சா மலை ஏத்து…
குழு : ஏத்து… ஏத்து…

ஆண் : கந்தா காப்பாத்து…
இத கட்டி கை மாத்து…
குழு : மாத்து… மாத்து…

பெண் : இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான்…
செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான்…
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்…
இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான்…

BGM

பெண் : சார பாம்பு சடை…
சலவை செஞ்ச இடை…
சாட்டை வீசும் நடை உனக்குதான்…

பெண் : மார்பில் மச்சபடை…
மனசில் வெட்க கொட…
தோத்தா தூக்கும் இடம் உனக்குதான்…

பெண் : என் கூச்சம் எல்லாம்…
குத்தகைக்கு உனக்குதான்…
என் கொழுகொழுப்பு…
இலவசம் உனக்குதான்…

பெண் : என் இடுப்பும் உனக்குதான்…
கழுத்தும் உனக்குதான்…
இன்ச்சு இன்ச்சா உனக்கேதான்…

ஆண் : முருகா காப்பாத்து…
இத முடிஞ்சா மலை ஏத்து…
குழு : ஏத்து… ஏத்து…

ஆண் : கந்தா காப்பாத்து…
இத கட்டி கை மாத்து…
குழு : மாத்து… மாத்து…

பெண் : இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான்…
செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான்…
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்…
இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான்…

BGM

பெண் : குண்டு குண்டுகொடி…
ரெண்டு ரெண்டு மடி…
நண்டு நண்டு புடி உனக்குதான்…

ஆண் : சொட்டு சொட்டா இதழ்…
கட்டு கட்டா உடல்…
தட்டு தட்டா முத்தம் உனக்குதான்…

பெண் : என் படுக்கையிலே…
பாதி இடம் உனக்குதான்…

ஆண் : என் மனசுக்குள்ள…
மொத்த இடம் உனக்குதான்…

பெண் : தேமா உனக்குதான்…
ஆண் : புளிமா உனக்குதான்…
பெண் : மாமா நான் உனக்கேதான்…

ஆண் : ஹய்யோ ஆத்தாடி…
இது ரெட்டை தாப்பாடி…
ஆசை கூத்தாடி நான் அசந்து போனேண்டி…

BGM

Notes : Elanthapalam Elanthapalam Song Lyrics in Tamil. This Song from Madhurey (2004). Song Lyrics penned by Pa. Vijay. இலந்த பழம் இலந்த பழம் பாடல் வரிகள்.

Scroll to Top