ஒன்னாம் திருப்படி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
Unknownகே. வீரமணிவீரமணி & சோமுஐயப்பன் பாடல்கள்

Onnam Thiruppadi Song Lyrics in Tamil


ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்போ…

ஆண் : ஒன்னாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : மூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : பதினொன்னாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : பதிமூனாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : பதினாலாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : பதினஞ்சாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஐயப்பா சரணம் சரணம் பொன் ஐயப்பா…
சாமி பொன் ஐயப்பா…
என் ஐயனே பொன் ஐயப்பா…
சாமியில்லாதொரு சரணமில்லையப்பா…

ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்போ…
ஸ்வாமியே சரணம் ஐயப்போ…

ஆண் : அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும்…
செய்த சகல குற்றங்களையும்…
பொறுத்து காத்து அருள வேண்டும்…
ஓம் ஸ்ரீ சத்யமான பொன்னு…
பதினெட்டாம் படி மேல் வாழும்…
வில்லாளி வீரன் வீர மணிகண்டன்…
காசி ராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும்…
ஓம் ஸ்ரீ ஹரிஹர சுதன்…
ஆனந்த சித்தன் ஐயன்…
ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா…

ஆண் : ஸ்வாமியே சரணம் ஐயப்போ…


Notes : Onnam Thiruppadi Song Lyrics in Tamil. This Song from Ayyappan Songs. Song Lyrics penned by Unknown. ஒன்னாம் திருப்படி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading