தத்தை தத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிசிலம்பரசன், பிளேஸ் & வசுந்தரா தாஸ்யுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Thathai Thathai Song Lyrics in Tamil


BGM

ஆண் : தத்தை தத்தை தத்தை…
பல அத்தை பெத்த தத்தை…
அந்த தத்தைக்கெல்லாம்…
தைத்து வைத்தேன் பூமெத்தை…

ஆண் : ஹே… வித்தை வித்தை வித்தை…
தினம் தித்திக்கின்ற வித்தை…
இவன் கற்றுத் தந்தால்…
கண்கள் காணும் மோட்சத்தை…

ஆண் : மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே…
சொன்னது நான் இல்லை எம். கே.பி…
வம்புகள் செய்திட வஞ்சி என் நெஞ்சினில்…
அம்புகள் போடுவான் அவன்தான்டி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மன்மதன்…
ஆண் : வான்னா வான்னா பி எ வான்னா மேன்…
பெண் : மன்மதன்…
ஆண் : டெல் மீ டெல் மீ டூ யூ அண்டர்ஸ்டாண்ட்…
பெண் : மன்மதன்…
ஆண் : எவ்ரிபடி வான்ட் டு நோ…
மன்மதன் மன் மன் மன்மதன்…

பெண் : மன்மதன்…
ஆண் : டு பி இட் அப் இன் லவ்…
பெண் : மன்மதன்…
ஆண் : டு பி இட் அப் இன் லவ்…
பெண் : மன்மதன்…
ஆண் : கேன் நாட் பி கோயிங் இட் அரவுண்டு…
மன்மதன் மன் மன் மன்மதன்…

ஆண் : தத்தை தத்தை தத்தை…
பல அத்தை பெத்த தத்தை…
அந்த தத்தைக்கெல்லாம்…
தைத்து வைத்தேன் பூமெத்தை…

ஆண் : ஹே… வித்தை வித்தை வித்தை…
தினம் தித்திக்கின்ற வித்தை…
இவன் கற்றுத் தந்தால்…
கண்கள் காணும் மோட்சத்தை… ஏய் ஏய்…

BGM

ஆண் : நந்தினி வில் யூ மேரி மீ…
திவ்யா கேன் ஐ பி எ ஸ்டார்…
ரித்திகா கோட்டா கோட்டா கெட் வித் யூ…
சடன் சூன் யூ வான்ட் யூ கூல்…

BGM

பெண் : கண்ணா உந்தன் விழிகள்…
சிறு மஞ்சள் நைலான் வலைகள்…
தன்னால் வந்து விழுது…
சுடிதார்தான் போட்ட கிளிகள்…

BGM

பெண் : உன்னை சுற்றும் பாரு…
தினம் சின்னப்பெண்கள் நூறு…
நீ இல்லாமல் போனால்…
பெண் வாழ்க்கை ரொம்ப போர்…

ஆண் : இளைய நாயகன் இனிய பாடகன்…
எனது வானிலே நூறு நிலா…
வருஷம் முழுவதும் இரவும் பகலுமே…
எனது வாழ்விலே வசந்த விழா…

பெண் : வில் எடுடா அம்பு விடுடா…
ஹே… மன்மதா மன்மதா…
மெதுவா… ஓ ஓ மெதுவா…
ஓ மன்மதா ஹே மன்மதா…
ஆண் : ப்ளே பாய் நானே…

ஆண் : தத்தை தத்தை தத்தை…
பல அத்தை பெத்த தத்தை…
அந்த தத்தைக்கெல்லாம்…
தைத்து வைத்தேன் பூமெத்தை…

ஆண் : ஹே… வித்தை வித்தை வித்தை…
தினம் தித்திக்கின்ற வித்தை…
இவன் கற்றுத் தந்தால்…
கண்கள் காணும் மோட்சத்தை…

BGM

பெண் : டேக் இட் ஹையர்…
டேக் இட் ஹையர்…
டேக் இட் ஹையர்…
வாவ் வாவ்…
டேக் இட் ஹையர்…

BGM

பெண் : ஓ… எந்தப் பெண்ணும் மசியும்…
உன் கண்ணில் உண்டு வசியம்…
உன்னைப் பற்றித் தெரியும்…
நீ மன்மதன்னு புரியும்…

BGM

பெண் : தப்புச் செய்யும் படவா…
உனைத் தப்பிச் செல்ல விடவா…
ஒட்டிக் கொள்வேன் ஒன்னாய்…
இனி உதறாதேடா கண்ணா…

ஆண் : உரசிப் பார்க்கலாம்…
உதடு சேர்க்கலாம்…
சரசன் நாடகம் ஆடிடலாம்…
ஒருவர் மேனியை ஒருவர் மேனியால்…
இரவு வேளையில் மூடிடலாம்…

பெண் : இவன்தான் அட இவன்தான்…
ஹே… மன்மதன் மன்மதன்…
போரிடுவான் கொடி நடுவான்…
ஓர் மன்னவா…
ப்ளே பாய் இவனே…

ஆண் : தத்தை தத்தை தத்தை…
பல அத்தை பெத்த தத்தை…
அந்த தத்தைக்கெல்லாம்…
தைத்து வைத்தேன் பூமெத்தை…

ஆண் : ஹே… வித்தை வித்தை வித்தை…
தினம் தித்திக்கின்ற வித்தை…
இவன் கற்றுத்தந்தால்…
கண்கள் காணும் மோட்சத்தை…

ஆண் : மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே…
சொன்னது நான் இல்லை எம். கே.பி…
வம்புகள் செய்திட வஞ்சி என் நெஞ்சினில்…
அம்புகள் போடுவான் அவன்தான்டி…

பெண் : மன்மதன்…
ஆண் : வான்னா வான்னா பி எ வான்னா மேன்…
பெண் : மன்மதன்…
ஆண் : டெல் மீ டெல் மீ டூ யூ அண்டர்ஸ்டாண்ட்…
பெண் : மன்மதன்…
ஆண் : எவ்ரிபடி வான்ட் டு நோ…
மன்மதன் மன் மன் மன்மதன்…

பெண் : மன்மதன்…
ஆண் : டு பி இட் அப் இன் லவ்…
பெண் : மன்மதன்…
ஆண் : டு பி இட் அப் இன் லவ்…
பெண் : மன்மதன்…
ஆண் : கேன் நாட் பி கோயிங் இட் அரவுண்டு…
மன்மதன் மன் மன் மன்மதன்…


Notes : Thathai Thathai Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Vaali. தத்தை தத்தை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading