முட்டு மு2

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டீஜே அருணாசலம் & யோகி பிடீஜே அருணாசலம், யோகி பி & சிவாங்கி கிரிஷ்டீஜே அருணாசலம்ஆல்பம் சாங்ஸ்

Muttu Mu2 Song Lyrics in Tamil


BGM

ஆண் : உன்னை அங்கே காண்கிறேன்…
உன் பக்கம் வரவா…
யார் எவர் என்று தெரியவில்லை…
இருந்தாலும் பழகலாம்…

ஆண் : உன்னை அங்கே காண்கிறேன்…
உன் பக்கம் வரவா…
யார் எவர் என்று தெரியவில்லை…
இருந்தாலும் பழகலாம்…

ஆண் : முட்டு முட்டு என்ன முட்டு…
இடிச்சு போற வெக்கத்த விட்டு…
கொழந்த போல குழப்படி காட்டு…
யார் இந்த தாவணி…

ஆண் : நெத்தியில இருக்குது பொட்டு…
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு…
மொத்தத்தில உனக்கிந்த பாட்டு…
வா வந்து ஆடு நீ…

BGM

ஆண் : முன் ஜென்மம் உன்னை பார்த்த நியாபகம்…
என் மனசில் நீ இருப்பது நிச்சயம்…

ஆண் : அன்பே அன்பான குத்துவிளக்கே…
எனை வரவைத்தாய்…
உன்ன அழகை கண்டு முட்டுனேன் இன்று…
எனை கொள்ளைகொண்டாய்…

ஆண் : ஆடி பாடி நீ கொண்டாடு…
ஜோடி சேரலாம் என்னோடு…
கைய புடிச்சுக்க அன்போடு…
நீ வா வா வா வா வா…

ஆண் : முட்டு முட்டு என்ன முட்டு…
இடிச்சு போற வெக்கத்த விட்டு…
கொழந்த போல குழப்படி காட்டு…
யார் இந்த தாவணி…

ஆண் : நெத்தியில இருக்குது பொட்டு…
அதுக்கும் கீழ கள்ள சிரிப்பு…
மொத்தத்தில உனக்கிந்த பாட்டு…
வா வந்து ஆடு நீ…

ஆண் : சூரியன் பதுங்கி இருளும்…
பின் தாண்டி வரும் வானம்…
மெல்லன வீசும் காற்று…
சாரல்கள் தூவி தூறும்…

ஆண் : இப்போலாம் ஆசைகள்…
அது மேல வைப்பதில்ல…
உன் மேல ஆச வச்சேன்…
சொல்லு பெண்ணே என்ன விலை…

ஆண் : முட்டு முட்டு என்ன முட்டு…
உன்னோடைய வெக்கம் விட்டு…
பார்வை சொட்டு என்ன தொட்டு…
பூக்குத்தடி பூவின் மொட்டு…

ஆண் : வாடி என் இன்ப ராணி…
தாகத்துக்கு தண்ணி கொடு…
கொஞ்சம் நீ வெக்க பட்டு…
எனக்குள்ள விட்டு கொடு…

ஆண் : மாமன் நான் பூத்திருக்கேன்…
ராமன் போல காத்திருக்கேன்…
கடிகாரம் காத்து நிக்க…
உன்ன என்ன சேர்த்து வெக்க…

ஆண் : பாரு என் சுந்தரி…
கோவக்கார பொண்ணு நீ…
மேல வந்து கட்டி பிடி…
வருங்கால மனைவி…

ஆண் : முட்டு முட்டு என்ன முட்டு…
உன்னோட வெக்கம் விட்டு மாமன முட்டு…
உனது நெத்தி நடுவுல ஸ்டிக்கர் பொட்டு…
யார் இந்த தாவணி…

BGM

ஆண் : மெல்ல மெல்ல பார்த்தேன்…
உன்ன இஷ்டப்பட்டு நானும் ரசித்தேன்…
எனக்குள்ள கேட்டேன்…
நீ எனக்காக வந்தவளான்னு கேட்டேன்…

ஆண் : உன்ன விட அழகிங்க இல்ல…
இருந்தாலும் நீதான் அழகு…
தள்ளி நின்னு ரசிக்கிறேன் உன்ன…
பக்கம் வர பயமா இருக்கு…

பெண் : ஆடி பாடு நீ கொண்டாடு…
ஜோடி சேரலாம் என்னோடு…
கைய பிடிச்சிக்க அன்போடு…
நீ வா ஆ வா வா வா வா…

பெண் : முட்டு முட்டு என்ன முட்டு…
ஓஹோ… முட்டு முட்டு என்ன முட்டு…
இடிச்சு போற ஸ்டைல பார்த்து…
கொழந்த போல குழப்படி காட்டு…

பெண் : உனதான் இங்கு வாயா…
உன் மனசுக்குள்ள இருக்கிற பொண்ணு…
யாரு இன்று சொல்லு சொல்லு…
இஷ்டப்பட்டு உனக்கிந்த சாங்கு…

பெண் : ச ரி க ம க ரி ச…
ச ரி க ம க ரி ச…

பெண் : முட்டு முட்டு என்ன முட்டு…

BGM

ஆண் : நீ எங்கே தேடுறேன்…
என் பக்கம் வரலாம்…

பெண் : யார் எவர் என்று தெரியவில்லை…
இருந்தாலும் பழகலாம்…


Notes : Muttu Mu2 Song Lyrics in Tamil. This Song from Album Song (2022). Song Lyrics penned by TeeJay Arunasalam & Yogi B. முட்டு மு2 பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top