மானாமதுர

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன், கே.எஸ். சித்ரா & ஸ்ரீனிவாஸ்ஏ. ஆர். ரகுமான்மின்சார கனவு

Manna Madurai Song Lyrics in Tamil


பெண் : ஊ லலலா ஓ ஹு ஊ லலலா…
ஓஹு லல லாலா லல லலலலா லா…
ஊ லலலா ஓ ஹு ஊ லலலா…
ஓஹு லல லாலா லல லலலலா லா…

BGM

ஆண் : மானாமதுர மாமரக் கிளையிலே…
பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன…
என் கண்ணு ரொம்ப அழகா…
என் ரெக்க ரொம்ப அழகா…
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்…

ஆண் & பெண் : ஊ லலலா ஓஹு ஊ லலலா…
ஓஹுலல லாலா லல லலலலா லா…
ஊ லலலா ஓஹு ஊ லலலா…
ஓஹுலல லாலா லல லலலலா லா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மேட்டுச் சாலையிலே மாட்டுவண்டியிலே…
ஏ போறாளே பொண்ணு ஒருத்தி…
பொண்ணு கட்டியது என்ன புடவை என்றேன்…
வானவில்லின் வண்ணம் என்றாள்…

ஆண் : மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த…
எழுகிறதே ஒரு வாசம்…
அது எனை வான வில்லில் கொண்டு சேர்த்து…
விடுகிறதே சில நேரம்…

ஆண் & பெண் : ஊ லலலா ஓஹு ஊ லலலா…
ஓஹு லல லாலா லல லலலலா லா…

BGM

பெண் : தந்தானே தந்தானே காற்றும் மழையும் தந்தானே…
எல்லோரும் வாழத்தானே…
தந்தானே தந்தானே பாடல் ஒன்று தந்தானே…
எல்லோரும் பாடத்தானே…

பெண் : சிறுபிள்ளைபோல் மனமிருந்தால் துயரில்லையே…
பறவையைப்போல் உடலிருந்தால் பயமில்லையே…

பெண் : தந்தானே தந்தானே கையில் பூமி தந்தானே…
வளமோடு வாழத்தானே…

பெண் : மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த…
எழுகிறதே ஒரு வாசம்…
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து…
விடுகிறதே சில நேரம்…

ஆண் & பெண் : ஊ லலலா ஓ ஹு ஊ லலலா…
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா…
ஊ லலலா ஓ ஹு ஊ லலலா…
ஓ..ஹு..லல லாலா லல லலலலா லா…

பெண் : மானாமதுர மாமரக் கிளையிலே…
பெண் & ஆண் : பச்சக்கிளி ஒன்னு கேட்டது கேட்டது கேள்வியென்ன…

பெண் : என் கண்ணு ரொம்ப அழகா…
என் ரெக்க ரொம்ப அழகா…
இந்தக் கேள்வி எனைக்கேட்டால் என்ன நான் பாடுவேன்…

BGM

ஆண் : தந்தானே தந்தானே உண்ணக் கனிகள் தந்தானே…
உயிரெல்லாம் தித்தித் தேனே…
தந்தானே தந்தானே பாட்டுக்குயில் தந்தானே…
செவியெல்லாம் இன்பத் தேனே…

ஆண் : ஒலிகளிலே ஓவியங்கள் தெரிகின்றதே…
மனத்திரையில் காட்சிகளுமே தெரிகின்றதே…

ஆண் : தந்தானே தந்தானே மேகக் கூட்டம் தந்தானே…
இடியெல்லாம் தாளம் தானே…

ஆண் : மழைத்துளி மண்ணில் வந்துச் சிந்தச் சிந்த…
எழுகிறதே ஒரு வாசம்…
அது எனை வானவில்லில் கொண்டு சேர்த்து…
விடுகிறதே சில நேரம்…

பெண் : ஊ லலலா ஓ ஹு ஊ லலலா…
ஓஹுலல லாலா லல லலலலா லா…

ஆண் : மானாமதுர மாமரக் கிளையிலே…

பெண் : ஊ லலலா ஓ ஹு ஊ லலலா…
ஓஹு லல லாலா லல லலலலா லா…

ஆண் : பச்சக்கிளி பச்சக்கிளி பச்சக்கிளி…

பெண் : ஊ லலலா ஓ ஹு ஊ லலலா…
ஓஹு லல லாலா லல லலலலா லா…
ஊ லலலா ஓ ஹு ஊ லலலா…
ஓஹு லல லாலா லல லலலலா லா…


Notes : Manna Madurai Song Lyrics in Tamil. This Song from Minsara Kanavu (1997). Song Lyrics penned by Vairamuthu. மானாமதுர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading