விஸ்வரூபம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் ஜெகன்எஹ்சான் நூரானி, லாய் மென்டோன்சா & ஷங்கர் மகாதேவன்விஸ்வரூபம்

Vishwaroopam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எவன் என்று நினைத்தாய்…
எதை கண்டு சிரித்தாய்…
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…

—BGM—

ஆண் : நெருப்புக்கு பிறந்தான்…
நித்தம் நித்தம் மலர்ந்தான்…
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…

ஆண் : யார் என்று புரிகிறதா…
இவன் தீ என்று தெரிகிறதா…
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்…
நியாபகம் வருகிறதா…

குழு : யாருக்கும் அடிமை இல்லை…
இவன் யாருக்கும் அரசன் இல்லை…
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்…
காட்டுக்கும் காயம் இல்லை…

குழு : எவன் என்று நினைத்தாய்…
எதை கண்டு சிரித்தாய்…
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் முழுரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…

—BGM—

ஆண் : நெருப்புக்கு பிறந்தான்…
நித்தம் நித்தம் மலர்ந்தான்…
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்…
ரூபம் ரூபம் ரூபம்…

குழு : விஸ்வரூபம் விஸ்வரூபம்…

குழு : அல்லா ஹூராக் அல்லா மேராக்…
அவரது அடிமைகள் ஆனோமே…
அல்லா ஹூராக் அல்லா மேராக்…
அவரது அடிமைகள் ஆனோமே…

ஆண் : சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்…
வெட்டுபடும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்…
விஸ்வரூபம்… ரூபம் ரூபம் ரூபம்…

—BGM—

ஆண் : என்ன ரூபம் எடுப்பான்…
எவருக்கு தெரியும்…
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்…
விஸ்வரூபம்… ரூபம் ரூபம் ரூபம்…

குழு : யார் என்று புரிகிறதா…
இவன் தீ என்று தெரிகிறதா…
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்…
நியாபகம் வருகிறதா…

ஆண் : யாருக்கும் அடிமை இல்லை…
இவன் யாருக்கும் அரசன் இல்லை…

குழு : காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்…
காட்டுக்கும் காயம் இல்லை…

ஆண் : ரூபம் ரூபம் ரூபம் ரூபம்…
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்…
விஸ்வரூபம்…

குழு : விஸ்வரூபம் விஸ்வரூபம்…

குழு : அல்லா ஹூராக் அல்லா மேராக்…
அவரது அடிமைகள் ஆனோமே…
அல்லா ஹூராக் அல்லா மேராக்…
அவரது அடிமைகள் ஆனோமே…

ஆண் : ரூபம் ரூபம் ரூபம் ரூபம்…
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்…


Notes : Vishwaroopam Song Lyrics in Tamil. This Song from Vishwaroopam (2013). Song Lyrics penned by Vairamuthu. விஸ்வரூபம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading