உன்னை காணாது நான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & ஷங்கர் மகாதேவன்எஹ்சான் நூரானி, லாய் மென்டோன்சா & ஷங்கர் மகாதேவன்விஸ்வரூபம்

Unnai Kaanadhu Naan Song Lyrics in Tamil


ஆண் : தக தக தக தின தின தின…
நக நக நக…
திக்கிட தான தான தான…
திக்கிட திக்கிட தகின தான…
தாக்குடு தான…
திக்கிட்டு தக்கட்ட தி தி தி…
தாணு தாணு கென் தனான…
தாணு தாணு கென் தனான…
தாணு தாணு கென் தனான…

ஆண் : அதிநவநீதா அபிநயராஜா…
கோகுலபால கோடிபிரகாஷா…
விரக நரக ஸ்ரீ ரக் ஷக மாலா…
எத்தனைமுறை நான் ஏங்கி சாவேன்…

ஆண் : இத்தவனை எனை ஆட்கொள்வாயா…
சூடிய வாடலை சூடிய வா…
களவாடிய சிந்தை திரும்பத்தா…
பூதகியாக பணித்திடுவாயா…
பாவை விரகம் பருகிடுவாயா…

ஆண் : ஆயர்தம் மாயா நீ வா…
குழு : மாயா மாயா…
ஆண் : ஆயர்தம் மாயா நீ வா…
குழு : மாயா மாயா…
ஆண் : ஆயர்தம் மாயா நீ வா…
குழு : மாயா மாயா…

BGM

ஆண் : உன்னை காணாது நான் இன்று…
நான் இல்லையே…
விதை இல்லாமல் வேரில்லையே…

ஆண் : உன்னை காணாது நான் இன்று…
நான் இல்லையே…
விதை இல்லாமல் வேரில்லையே…

குழு : மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…
மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…

ஆண் : கிருஷ்ணா… உன்னை காணாது நான் இன்று…
நான் இல்லையே…
விதை இல்லாமல் வேரில்லையே…

ஆண் : நிதம் காண்கின்ற வான் கூட நிஜமல்ல…
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல…
நீ இல்லாமல் நான் இல்லையே…

ஆண் : உன்னை காணாமல்…
உன்னை காணாமல்…
உன்னை காணாமல்…
உன்னை காணாமல்…

ஆண் : கமதநிச நித பம கம ரிக ரிச…
உன்னைக் காணாமல்…
பெண் நெஞ்சு தடுமாறுதே…
விதை இல்லாமல் வேரில்லையே…

ஆண் : நளின மோகண ஷியாமள ரங்கா…
குழு : தீம் தீம் க்டதக தின்னா…
ஆண் : நடன பாவ ஸ்ருதிலயகங்கா…
குழு : க்டதக தின் தீம் தீன்னா…

ஆண் : சரிவர தூங்காது வாடும்…
அனுதினமும் உனக்காக ஏங்கும்…
ராதாதான் உனக்கென ராதாதான்…
உனக்கொரு ராதாதான்…

BGM

ஆண் : அவ்வாறு நோக்கினாள் எவ்வாறு நாணுவேன்…
கண்ணாடி முன்நின்று பார்த்து கொண்டேன்…
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்…
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்து இருந்தேன்…

ஆண் : எதிர் பாராமலே அவன்…
எதிர் பாராமலே அவன்…
ஓஓஓ… பின்னிருந்து வந்து எனை…
பம்பரமாய் சுழற்றி விட்டு…
உலகுண்ட பெரு வாயில் எந்தன்…
வாயோடு வாய் பதித்தாள்…
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை…
இந்த பூங்கோதை மறந்தாளாடி…

BGM

ஆண் : உடலணிந்த ஆடை போல்…
எனை அணிந்து கொள்வாயா…
இனி நீ… இனி நீ கண்ணா…

ஆண் : தூங்காத என் கண்ணின்…
துயிலுரித்த கண்ணன்தான்…
இனி நீ… இனி நீ…

ஆண் : இது நேராமலே நான்…
உன்னை பாராமலே நான்…
இந்த முழு ஜென்மம் போய் இருந்தால்…
என்று அதை எண்ணி…
வீண் ஏக்கம் ஏங்காமலே…
உன்னை மூச்சாகி வாழ்வானேடா…

BGM

குழு : மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…
மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…
மாயத்திருடன் கண்ணா கண்ணா…
காமக் கலைஞன் கண்ணா கண்ணா…


Notes : Unnai Kaanadhu Naan Song Lyrics in Tamil. This Song from Vishwaroopam (2013). Song Lyrics penned by Kamal Haasan. உன்னை காணாது நான் பாடல் வரிகள்.


Scroll to Top