காதல் வளர்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கே கேயுவன் ஷங்கர் ராஜாமன்மதன்

Kadhal Valarthen Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ… இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னுதான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

BGM

ஆண் : பூவின் முகவரி காற்று அறியுமே…
என்னை உன் மனம் அறியாதா…
பூட்டி வைத்த என் ஆசை மேகங்கள்…
உன்னை பார்த்ததும் பொழியாதா…

ஆண் : பல கோடி பெண்கள்தான்…
பூமியிலே வாழலாம்…
ஒரு பார்வையால் மனதை…
பறித்து சென்றவள் நீயடி…

ஆண் : உனக்கெனவே காத்திருந்தாலே…
கால் அடியில் வேர்களும் முளைக்கும்…
காதலில் வழியும் இன்பம்தானே… தானே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தந்தை அன்பு அது பிறக்கும் வரை…
தாயின் அன்பு அது வளரும் வரை…
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ…
உயிரோடு வாழும் வரை…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள… ஏ புள்ள…
ஏ புள்ள… ஏ புள்ள…

BGM

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

BGM

ஆண் : உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி…
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்…
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்…
மரணம் வந்தும் நான் உயிர்த்தெழுவேன்…

ஆண் : உன் முகத்தை பார்க்கவே…
என் விழிகள் வாழுதே…
பிரியும் நேரத்தில்…
பார்வை இழக்கிறேன் நானடி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உடல் பொருள் ஆவி அனைத்தும்…
உனக்கெனவே தருவேன் பெண்ணே…
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே… கண்ணே…

ஆண் : உனது பேரெழுதி பக்கத்துல…
எனது பேரை நானும் எழுதி வச்சேன்…
அது மழையில் அழியாம கொடை புடிச்சேன்…
மழை விட்டும் நான் நனைஞ்சேன்…
ஏ புள்ள… புள்ள…

ஆண் : காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
உன்மேல் நானும் நானும் புள்ள காதல் வளர்த்தேன்…
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன்…
என் உசுருக்குள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்…

ஆண் : இதயத்தின் உள்ள பெண்ணே நான்…
செடி ஒன்னு தான் வச்சு வளர்த்தேன்…
இன்று அதில் பூவாய் நீயேதான்…
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை எங்க புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
அதை கண்டு புடிச்சேன்…

ஆண் : ஏ புள்ள புள்ள…
உன்னை கண்ணில் புடிச்சேன்…
ஏ புள்ள புள்ள…
உன்னை நெஞ்சில் விதைச்சேன்…
ஏ புள்ள…

BGM


Notes : Kadhal Valarthen Song Lyrics in Tamil. This Song from Manmadhan (2004). Song Lyrics penned by Na. Muthukumar. காதல் வளர்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading